* கம்பு மாவு, ரைஸ் போண்டா *(வடித்த சாதம்)(kambu bonda recipe in tamil)

#SS
கம்பு மாவில்,கால்சியம் சத்து,இரும்புச் சத்து,வைட்டமின் சத்து, அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்கவும்,குளிர்ச்சியையும், தருகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- 2
பெரிய பௌலில், சாதத்தை போட்டு நன்கு, பிசைந்துக் கொள்ளவும்.
- 3
அடுத்து கம்பு மாவை சேர்க்கவும்.
- 4
பிறகு, வெங்காயம, சேர்க்கவும்.
- 5
உப்பு சேர்க்கவும்.
- 6
காஷ்மீரி மி.தூள் சேர்க்கவும்.
- 7
அடுத்து, அரைத்த இஞ்சி, ப.மிளகாய், பூண்டு,விழுதை சேர்க்கவும்.
- 8
பின், அரிசி மாவை சேர்த்துக் கொள்ளவும்.
- 9
அனைத்தையும் சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசைந்து, கொத்தமல்லி தழையை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
- 10
அடுப்பை ஹையில் வைத்து எண்ணெயை காய விடவும்.
- 11
பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து, மாவை போண்டா போல் உருட்டி எண்ணெயில் போடவும்.
- 12
வெந்ததும், திருப்பி போட்டு இரண்டு பக்கமும் நன்கு,பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 13
பொரித்ததை ஆயில் ஃபில்டரில் போடவும்.
- 14
பிறகு பௌலுக்கு மாற்றவும். இப்போது மழைக்காலத்திற்கு ஏற்ற, சுடசுட,* கம்பு மாவு, ரைஸ் போண்டா* தயார்.இதற்கு எல்லா வகை சட்னியும் ஆப்ட்டாக இருக்கும்.சத்தானதும், கூட. மழைக்காலத்தில்செய்து அசத்துங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)


* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)


கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)


* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)


க்விக் ரெசிபி,*சிகப்பரிசி பிரியாணி*(red rice biryani recipe in tamil)


*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)


கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)


* மொச்சை மசாலா * (mocchai masala recipe in tamil)


* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)


ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)


* கம்பு குக்கீஸ் *(kambu cookies recipe in tamil)


கம்பு உப்புமா... உப்பு உணவு (Kambu upuma recipe in tamil)


இட்லி மாவு போண்டா / idli maavu bonda reciep in tamil


கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)


*பிரிஞ்ஜால் ரைஸ்*(brinjal rice recipe in tamil)


* மீந்த சாதத்தில்பக்கோடா*(leftover rice pakoda recipe in tamil)


மசாலா வேர்க்கடலை (masala peanut recipe in Tamil)


கம்பு சாதம் (kambu saatham Recipe in Tamil)


* புடலங்காய் வறுவல்*(pudalangai varuval recipe in tamil)


கம்பு மாவு தோசை


* ரோட் சைடு தூர்தால் ரெசிபி *(roadside thoordal recipe in tamil)


*ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)


கம்பு அடை (Kambu Adai Recipe in Tamil)


*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)


* யம்மி & ஸ்பைஸி சென்னா மசாலா*(channa masala recipe in tamil)


கம்பு தோசை (Kambu dosai Recipe in Tamil)


* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)


கம்பு மாவு சப்பாத்தி/வெயிட் லாஸ் சப்பாத்தி(kambu maavu chapati recipe in tamil)


*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)


*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)

கமெண்ட் (2)