சீரக சாதம்(ஜீரா ரைஸ்)(cumin rice recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
சீரக சாதம் உடம்பு நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்சீரக சம்பா(or)பொன்னிஅரிசியில் சாதம் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.தேவையானபொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய்3ஸ்பூன் ஊற்றவும்.பின் சீரகம்,வரமிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 2
சீரகம் பொரிந்ததும் சிறிதுஉப்பு சேர்க்கவும்.பின் வேக வைத்த சாதத்தைச் சேர்க்கவும்.
- 3
நன்கு கலந்து விடவும். உதிரி உதிரி யாக வரும்.சீரக சாதம் ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது


ஜீரா ரைஸ்(Jeera rice recipe in tamil)
#variety


ஜீரா ரைஸ்-தால்
#combo5


சீரக சம்பா வெண்பொங்கல்
#keerskitchen பொதுவாகவே பொங்கல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா அரிசியில் செய்யும் போது ருசி இன்னும் அதிகமாக இருக்கும் சத்தும் கூட.


ஜீரா ரைஸ் (Jeera rice)
ஜீரா ரைஸ் செய்வது மிகவும் சுலபம். சீரகம் சேர்த்த சாதம் தான் இது. அதிக அளவு சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு நல்லது. எனவே அவ்வப்போது அனைவரும் செய்து சுவைக்கலாம்.#hotel


சீரக சாதம்
#varietyமிக மிக சுலபமாக செய்யக்கூடிய சுவையான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய சீரக சாதம்.


குடமிளகாய் சாதம்-(capsicum rice recipe in tamil)
மிக அருமையான இந்த சாதம் ரொம்ப அரோகியமானதாகவும் ருசியானதாகவும் இருக்கும். #i love cooking


ஆம்லெட் ஆப்பம்(omelette appam recipe in tamil)
#FC


பிரைட் ரைஸ் (Fried rice recipe in tamil)
#onepot


சீரக சம்பா பச்சரிசி குருணை வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
ஊர்ல எங்க அண்ணி வீட்டுக்கு பக்கதுல, விவசாயிங்க சீரக சம்பா குருணை வழக்கத்த விட கொஞ்சம் குறைஞ்ச விலைக்கு கொடுப்பாங்க... நம்ம, அத வச்சு வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், தேங்காய் பால் சாதம், புலாவ் மாதிரி நிறைய செய்யலாம்.. சுவை அபாரமா இருக்கும்.. இன்னைக்கு நான் மண்சட்டில எப்படி பண்றதுன்னு காட்டுறேன்... நீங்க குக்கர்லயும் செஞ்சுக்கலாம்..


சீரக சம்பா காளான் பிரைட் ரைஸ்
#combo5#friedrice


பிரைட் ரைஸ்(fried rice recipe in tamil)
#wt2


கொத்தமல்லி சாதம்(Coriander Rice) (Kothamalli satham recipe in tamil)
கொத்தமல்லி இலைகளின் பயன்கள்:-*இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.*கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள்பற்கள் உறுதி அடையும்.#ILoveCooking #hotel


கோப்பரை நெய் சாதம் (Kopparai nei saatham recipe in tamil)
#coconut.வாசனை சாப்பிட தூண்டும் கோப்பரை சாதம்


நிலக்கடலை சாதம்.. (Pea nut rice) (Nilakadalai satham recipe in tamil)
#Kids3# lunch box... ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஆரோக்கியமான நிலக்கடலை சாதம்....


கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil)
#vk


ஜீரா ரைஸ் / சீரக புலாவ்
#goldenapron3 #lockdown


சாதம்(white rice recipe in tamil)
#FC நானும் ரேணுகா அவர்களும் சாதம் மற்றும் அவரைக்காய் பொரியல் செய்து உள்ளோம்.


தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)


பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணி விதை சாதம்


தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
சாதம் சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் உடனடியாக இது மாதிரி தாளித்து செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும்


தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது.


Restraunt style Ghee Rice
#Combo5மிகவும் எளிதாக செய்யக்கூடிய ரெஸ்டாரன்ட் நெய் சாதம்


ஜீரா ரைஸ்
#combo5 #combo


ரைஸ் போண்டா


பால் ப்ரூட்ஸ் சாதம்(milk and fruits rice recipe in tamil)
#npd2


தலபாக்கட்டி பிளைன் பிரியாணி (thalappakatti plain Biriyani recipe in Tamil)
#FC


சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)
உடுப்பி அருகில் உள்ள அன்ன பரமேஸ்வரி கோயில் பிரசாதம் ஆடி மாதம் மங்கள பூஜை போது இதை செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்கள் நெய் ஒழுகும். குங்குமப்பூவுடன் செய்வார்கள். கேசர் என்றால் குங்குமப்பூ, கன்னட மொழியில் பாத் என்றால் சாதம் சீரக சம்பா அரிசி பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில் வெந்தது. பின் நீரில் வெந்தது. குங்குமப்பூ, சக்கரை, நெய், வறுத்த கிராம்பு, முந்திரி சேர்த்து செய்த சுவையான கேசரி #karnataka


லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
Q


தயிர்சாதம்(curd rice recipe in tamil)
#LB

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16403506
கமெண்ட்