நான்(naan recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 3 டேபிள்ஸ்பூன் அளவு வெதுவெதுப்பான நீர் ஊற்றி கரைத்து கூட உருக்கிய வெண்ணெய் அல்லது ஆயில் சேர்த்து 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான இடத்தில் மூடி வைக்கவும் ஈஸ்ட் நன்றாக பொங்கி வரும் வரை விடவும் பின் மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து அதனுடன் பொங்கிய ஈஸ்ட் கரைசலை சிறிது சிறிதாக சேர்த்து பிசிறி விடவும் ப்ரட் க்ரம்ஸ் போல் வரும்
- 2
பின் வெதுவெதுப்பான நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 2_3 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஓவல் ஷேப்பில் தேய்க்கவும்
- 3
பின் சூடான தோசைக்கல்லில் தண்ணீர் தடவி தேய்த்த மாவை போடவும் கல்லில் நன்கு அழுத்தி பிடிக்க வேண்டும் ஒட்டவில்லை எனில் சிறிது தண்ணீர் தெளிக்கவும் பின் ஒரு நிமிடம் கழித்து கல்லை அப்படியே திருப்பி விடவும் மெல்லிய தீயில் கருகவிடாமல் சுட்டெடுக்கவும் சூடா இருக்கும் போதே பட்டரை தடவி விடவும் சுவையான ஆரோக்கியமான நான் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)
#GA4 #WEEK24நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். Ilakyarun @homecookie -
-
கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)
ஈஸ்ட் சேர்க்காமல் செய்தது. மிகவும் அருமையாக வந்தது. punitha ravikumar -
-
இத்தாலியன் க்ரிஸ்ஸினி (சூப் ஸ்டிக்ஸ்) (Italian grissini recipe in tamil)
#GA4#week5#Italian Meenakshi Ramesh -
-
-
கையால் மாவு பிசையாமல் சுவையான மிருதுவான கோதுமை பிரட் (Kothumai bread recipe in tamil)
#bake Gayathri Gopinath -
ப்ரெட்(bread recipe in tamil)
#kkநானும்,என் பையனும் ப்ரெட் விரும்பி சாப்பிடுவோம். டோஸ்ட் செய்து,ஜாம் அல்லது Nutella வைத்து சாப்பிடுவது இருவருக்கும் ரொம்ப பிடிக்கும்.இப்பொழுது, விட்டு பெரியவர்களும் எங்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளனர். Ananthi @ Crazy Cookie -
மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)
#npd3 #mushroomபேக்கரி சுவையில் சூப்பரான காளான் ரோள்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். Asma Parveen -
-
பட்டூரா(batura recipe in tamil)
இது மைதா, ரவை வைத்து செய்வது. சூடான பட்டூரா க்ரிஷ்ப்பியாகவும், ஷாஃப்ட்டாகவும் இருக்கும்.சன்னா மசாலாவுடன் சூப்பர் காம்பினேஷன். punitha ravikumar -
-
-
தேன் மிட்டாய் (Then Mittai Recipe in Tamil)
#goldenapron2தமிழ் நாட்டில் சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் ஊர் திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் கிராம புறங்களில் பரவலாக காணப்படும் Sudha Rani -
-
-
-
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala
More Recipes
கமெண்ட்