மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)

மஸ்ரூம் டின்னர் ரோல்(mushroom dinner roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து அதில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து 10 நிமிடம் வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு உப்பு சேர்த்து கலக்கவும். இதில் பொங்கி வந்த ஈஸ்ட் கலவையை சேர்க்கவும். இதனை தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கொஞ்சம் பிசுபிசுப்பான மாவாக பிசையவும்.
- 2
பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து உள்ளங் கைகளால் விரித்து வைத்து பிசையவும். பத்து நிமிடங்களுக்கு நன்கு பிசைந்து வைக்கவும்.
- 3
இதை எண்ணை தடவிய ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு ஒன்றரை மணி நேரம் வைக்கவும்.
- 4
காய்ந்த மிளகாயை ஒரு மணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும். இதை பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பெண் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் அரைத்த மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். இதில் சிறிய துண்டுகளாக வெட்டிய முத்து காளானை சேர்த்து அதிக தீயில் வதக்கவும்.
- 5
காளானில் தண்ணீர் வற்றிய பின் சர்க்கரை மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். இதனை நன்றாக ஆறவிடவும்.
- 6
இரட்டிப்பாக ஒட்டி வந்த மாவை கைகளால் அழுத்தி விட்டு நான்காகப் பிரித்துக் கொள்ளவும். இதனை வெடிப்பு இல்லாமல் நன்கு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 7
இதனை நன்றாக தேய்த்து நடுவில் காளான் கலவையை வைத்து ஒரு பக்கம் இழுத்து மசாலாவை மூடும்படி அழுத்தமாக படத்தில் காட்டியுள்ளபடி ஒட்டி விடவும். மற்றொரு பக்கம் தேய்த்த மாவை கத்தியால் நீளமாக கீறல்கள் போட்டு அதனை அப்படியே எடுத்து மேல்புறமாக போட்டு ஷேப் செய்யவும்.
- 8
பட்டர் பேப்பர் வைத்த பேக்கிங் தட்டில் தயார் செய்த ரோல்களை அடுக்கி வைக்கவும். இதன்மேல் பிரஷ் கொண்டு பாலை தடவவும். இதனை துணியால் மூடி 20 நிமிடங்கள் வைக்கவும்.
- 9
உப்பி வந்த ரோல்களை மீண்டும் பால் தடவி ஓவனில் வைத்து பேக் செய்யவும். 15 நிமிடங்கள் ப்ரீ ஹிட் செய்த ஓவனில் 220 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும். பேக் செய்த சூடான நூல்களின் அல்லது வெண்ணெய் தடவி துணியால் மூடி 10 நிமிடம் வைக்கவும்.
- 10
மிருதுவான மஸ்ரூம் ரோல் சுவைக்க தயார். தக்காளி சாஸுடன் பரிமாற சுவையாக இருக்கும். காலை அல்லது இரவு நேர உணவாக பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஃபரைடு சாக்லேட் டோனட்ஸ்
#maduraicookingismபொதுவாக டோனட்சை ஓவனில் பேக் செய்வார்கள்.மாறாக நான் இதை எண்ணெயில் பொறித்து தயாரித்துள்ளேன். எண்ணெய் குறைவாக இருக்கும் பதார்த்தம் இது. Asma Parveen -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
-
சீசி வெஜ் லசான்யா
#milkபால் மற்றும் பாலினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு ஓவன் உபயோகப்படுத்தாமல் சுலபமான முறையில் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் லசான்யா செய்முறையை விளக்கியுள்ளேன். Asma Parveen -
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)
#GA4#Week13#Mushroom100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். Sangaraeswari Sangaran -
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
பொட்டுக்கடலை காளான் மசாலா ரோல்(MUSHROOM ROLL RECIPE IN TAMIL)
#CDY மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புவர் அவர்களுக்காக சூப்பர் ரெசிபி... Anus Cooking -
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
-
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
சைனீஸ் மஸ்ரூம் கிரேவி (Chinese Mushroom Gravy recipe in Tamil)
#GA4 /Chinese/ week3*காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. kavi murali -
🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)
#GA4 #WEEK24நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். Ilakyarun @homecookie -
-
மஷ்ரூம் குழம்பு (Mushroom kulambu recipe in tamil)
#ve அசைவம் சாப்பிடதாவர்கள் ஏற்ற காளான் குழம்பு. அப்படியே நாட்டு கோழி சுவையில் Riswana Fazith -
-
ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)
#Kkகுழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
மஸ்ரூம் வெஜிடபிள்ஸ் ஸ்டிர் ஃப்ரை (Mushroom Vegetable Stir Fry Recipe in Tamil)
#மஷ்ரூம்வகைஉணவுகள் Jassi Aarif
More Recipes
கமெண்ட் (2)