ஸ்பைசி கேரளாகடலை கறி(kerala kadalacurry recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#RD

ஸ்பைசி கேரளாகடலை கறி(kerala kadalacurry recipe in tamil)

#RD

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
4 பேர்கள்
  1. 3 கப்வேக வைத்தகொண்டக் கடலை-
  2. அரைக்க
  3. 1தக்காளி -
  4. கொஞ்சம்மல்லிதழை-
  5. 2வரமிளகாய் -
  6. 2பச்சைமிளகாய் -
  7. 2சின்னபட்டை-
  8. 3கிராம்பு -
  9. 1ஏலக்காய்-
  10. 10பூண்டு பல்-
  11. 1 துண்டுஇஞ்சி-
  12. கொஞ்சம்வெங்காயம்நறுக்கியது-
  13. அரைஸ்பூன்சோம்பு-
  14. தாளிக்க
  15. கால்ஸ்பூன்கடுகு -
  16. கால்ஸ்பூன்சோம்பு-
  17. கொஞ்சம்கருவேப்பிலை-
  18. கொஞ்சம்மல்லிதழை-
  19. அரைஸ்பூன்சப்ஜிமசாலா- (விருப்பப்பட்டால்)
  20. அரைஸ்பூன்மிளகாய்தூள் -
  21. அரைஸ்பூன்மஞ்சள்தூள் -
  22. தேவைக்குஎண்ணெய்-
  23. தேவைக்குஉப்பு -

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில் கொண்டகடலையை வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.நான் ஏற்கனவே வேகவைத்து எடுத்து வைத்துள்ளேன்.அரைக்க,தாளிக்க தேவையானதைஎடுத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு,சோம்பு,கருவேப்பிலை தாளிக்கவும்.அரைத்தவிழுதைச் சேர்த்து கொதிக்கவிடவும்.மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  4. 4

    கொஞ்சம் மிளகாய்தூள் சேர்க்கவும்.சப்ஜிமிளகாய் தூள் கொஞ்சம் சேர்க்கவும்.நன்கு கொதிக்க விடவும்.

  5. 5

    உப்புச் சேர்க்கவும்.பின்வேகவைத்த கொண்ட கடலைச் சேர்க்கவும்.நன்கு கொதித்து கிரேவ பதம் வரும்.அப்போது மல்லிதழை தூவிவிடவும்.

  6. 6

    அப்போது இறக்கிவிடவும்.ஸ்பைசி கேரளாகடலை கறி ரெடி.அரைத்து மசால்சேர்த்ததால் கடலை கறி நல்லருசியாக இருக்கும்.புட்டு,ஆப்பம், இடியாப்பம், பரோட்டாவுக்கு நல்ல சைட்டிஷ்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes