நிலக்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)

Ishwarya Mano
Ishwarya Mano @ishu65

#RD

நிலக்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)

#RD

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பேர்
  1. 100 கிராம்நிலக்கடலை
  2. 10 பல்பூண்டு
  3. சிறிதளவுபுளி
  4. 5 டீஸ்பூன்உப்பு.
  5. 3வரமிளகாய்
  6. ஒரு துண்டுதேங்காய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸியில் பூண்டு தேங்காய் புளி வரை மிளகாய் உப்பு அதனுடன் தோல் நீக்க வேர்கடலையும்

  3. 3

    இப்போதான் அனைத்தையும் சேர்த்து அரைக்கவும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

  4. 4

    சுவையான நிலக்கடலை சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ishwarya Mano
அன்று

Top Search in

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
I made it a little differently; added a little tamarind, curry leaves. Tasted great with idli

Similar Recipes