பஞ்சாபி சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil)

பஞ்சாபி சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும்
சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும். - 2
கழுவிய சிக்கனில் தயிர், மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலந்து குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, கிராம்பு,பட்டை, ஏலக்காய்,இஞ்சி,பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து முக்கால் பதம் அளவிற்கு வதக்கி அரைத்து வைக்கவும்.
தக்காளியை அரைத்து விழுதாக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் விட்டு,அரைத்த வெங்காயம் விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
- 5
பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள்,கரம் மசாலா,சீரகத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 6
பின்,சிக்கன் துண்டுகள் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக கலந்து விடவும்.
- 7
பின்,தேவையான அளவு(600ml அளவிற்கு)தண்ணீர் சேர்த்து,உப்பு சரிபார்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 8
பின்,மீடியம் தீயில் வைத்து சிக்கன் வேகும் வரை மூடி போட்டு 20 to 30 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- 9
சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும்,ஆம்சுர் பவுடர், கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து மேலும் 5 நிமிடங்களுக்கு மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 10
பின்,கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 11
அவ்வளவுதான். சுவையான பஞ்சாபி சிக்கன் கிரேவி ரெடி.
இது சாதம் மற்றும் சப்பாத்தி, பரோட்டா, நாண் இவற்றிற்கு நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
#RDஎதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை... Ananthi @ Crazy Cookie -
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
-
-
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad
More Recipes
கமெண்ட் (2)