காஷ்மீர்-சிக்கன் மசாலா கறி(kashmiri chicken curry recipe in tamil)

காஷ்மீர்-சிக்கன் மசாலா கறி(kashmiri chicken curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடுகு எண்ணெய் வாசம் பிடிக்காதவர்கள், நல்லெண்ணெய் சேர்க்கலாம்.
- 2
சுத்தம் செய்த சிக்கனில்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு 1-2மணி நேரம் ஊற விடவும்.
- 3
கடாயில் பொரிக்க தேவையான அளவு கடுகு எண்ணெய் சேர்த்து,ஊறிய சிக்கன் துண்டுகளை தனித்தனியாக சேர்த்து மூடி போட்டு,ஒரு புறம் 4நிமிடங்கள் பொரிக்கவும்.
- 4
பின் துண்டுகளை மாற்றி போட்டு மறுபடியும் 4நிமிடங்களுக்கு பொரித்து எடுக்கவும்.
இவ்வாறு மீதமிருக்கும் துண்டுகளையும் பொரிக்கவும்.
- 5
அதே கடாயில், மீதமிருக்கும் எண்ணெய் சேர்த்து,சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.வதங்கியதும்,நெய் சேர்த்து கலந்து விடவும்.
- 6
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை,வதக்கவும். பின்,தக்காளி அரைத்த விழுது சேர்த்து,எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 7
பின் மிளகாய் தூள்,மல்லித்தூள்,சீரக தூள்,கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
- 8
அடிப்பிடிக்காமல் இருக்க,1/4கப் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து,சிம்மில் வைத்து,எண்ணெய் பிரிந்து வரும் வரை, கொதிக்க விடவும்.
- 9
பின் தயிர் சேர்த்து கலந்து மீண்டும்,எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
- 10
பின்னர் பால் சேர்த்து கொதிக்க விடவும்.பின் சிக்கன் துண்டுகள் சேர்த்து கலந்து விடவும்.
- 11
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீடியும் தீயில் வைத்து 20-30நிமிடங்கள் சிக்கனை வேக வைக்கவும்.
- 12
வெந்ததும் கஸ்தூரி மெதி மற்றும் மல்லித்தழை சேர்க்கவும். சேர்க்கவும்.இது நல்ல மணம் கொடுக்கும்.
- 13
அவ்வளவுதான்.சுவையான காஷ்மீரி சிக்கன் மசாலா கறி ரெடி.
இது,சாதத்தை விட சப்பாத்தி, பரோட்டவிற்க்கு சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
-
-
தாபா ஸ்டைலில் சென்னா மசாலா(dhaba style chana masala recipe in tamil)
முற்றிலும் புதிய சுவையில்... Ananthi @ Crazy Cookie
More Recipes
- பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
- ராகி தோசை(ragi dosai recipe in tamil)
- கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
- மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil)
- கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
கமெண்ட்