சில்லி கார்லிக் ப்ரெட் ஸ்டிக்ஸ்(chilli garlic bread sticks recipe)

#CB
காஃபியுடன்,இந்த சில்லி கார்லிக் ப்ரெட் ஸ்டிக்ஸ் காலை அல்லது மாலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.நல்ல filling ஆக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்.
வெண்ணையை,அறை வெப்ப நிலையில் வைக்கவும்.
- 2
பூண்டை துருவிக் கொள்ளவும்.
துருவிய பூண்டுடன் வெண்ணெய்,மிளகுத்தூள்,சில்லி ஃப்ளேக்ஸ்,mixed herbs மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கடைசியாக மல்லித்தழை சேர்த்து கலந்து விடவும். - 3
ப்ரெட்-டை மூன்று துண்டுகளாக நறுக்கவும்.
- 4
சில்லி,கார்லிக்,பட்டர் கலவையை,நறுக்கிய துண்டுகளில் தேய்த்து வைக்கவும்.
- 5
அடுப்பில் தவா வைத்து பட்டர் தோய்த்த பிரட் துண்டுகளை அடுக்கி, நன்றாக இரு புறங்களிலும் டோஸ்ட் பண்ணவும்.இனி பரிமாறலாம்.
காஃபி with ப்ரெட் ஸ்டிக்ஸ் நன்றாக இருக்கும்.
- 6
அவ்வளவுதான். சுவையான, காலை சிற்றுண்டி அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிடும் சில்லி கார்லிக் ப்ரெட் ஸ்டிக்ஸ் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
சில்லி இட்லி வ்ரை (Chilli idli fry Recipe in tamil)
#magazine1விருந்துக்கு புது வித appetizer. மீந்த இட்லிகளை ருசியான சில்லி இட்லி வ்ரை ஆக மாற்றுங்கள். விருந்தினர் அனைவரும் இந்த ஸ்டார்டர் எப்படி செய்தீர்கள் என்று கேட்பார்கள் Lakshmi Sridharan Ph D -
சில்லி கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ் (Chilli garlic bread sticks recipe in tamil)
#arusuvai2 Kamala Shankari -
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
#ed3மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sasipriya ragounadin -
-
-
-
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4#week9#friedகாலிபிளவர் 65 அல்லது சில்லி பெரும்பாலானோருக்கு பிடித்த சிற்றுண்டியாக இருக்கும். வீட்டில் நாம் சரியானபடி சுத்தம் செய்து அதை சுவையான சில்லி ஆக உண்ணலாம். Mangala Meenakshi -
-
🥦காலிஃளார் சில்லி 🥦
#GA4 #week24 காலிஃப்ளவர் சில்லி சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
கார்லிக் பிரட்
#GA4#Butter#week6பூண்டு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது இதயத்திற்கு வலுவானது. மிகவும் சுலபமாக செய்யக்கூடிய காலை நேர டிபனாக மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக பரிமாற ஏற்றது. Azhagammai Ramanathan -
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
சில்லி பரோட்டா
#everyday3பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம் Sangaraeswari Sangaran -
-
கார்லிக் சீஸீ பிரட் டோஸ்ட் (Garlic cheesy bread toast recipe in tamil)
#dindigulfoodiegirl#dindigulfoodiegirl Bharathi sudhakar -
-
-
-
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு ப்ரெட் டோஸ்ட் / sakravalli kilangu bread toast recipe in tamil
#kilangu Manjula Sivakumar -
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
-
-
கமெண்ட் (4)