சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப்பில் வெண்ணெய், உப்பு, மிளகு தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், ஆரிகேனோ, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 2
ப்ரட் ஸ்லைஸில் மயோனைஸ் தடவி, அதன் மேல் செஸ்வான் சாஸ் தடவி, அதன் மேல் வெங்காயம், கேரட், குடைமிளகாய், சீஸ் ஸ்லைஸ் வைத்து அதன் மேல் மயோனைஸ், செஸ்வான் சாஸ் தடவிய ப்ரட் ஸ்லைஸ் வைத்து அதன் மேல் புறத்தில் வெண்ணெய்க் கலவையை தடவி தவாவில் போட்டு மிதமான சூட்டில் இரு புறமும் சுட்டு எடுக்கவும்.
- 3
சாஸுடன் பறிமாறவும். சுவையான செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
#பிரட்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen -
-
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
யம்மிலியஸ் தயிர் பைட்ஸ்(curd bites recipe in tamil)
# kkகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும....கிரீமியாக இருக்கும்.... Ilavarasi Vetri Venthan -
-
-
வெஜ் ப்ரெட் சாண்ட்விட்ச்(veg bread sandwich recipe in tamil)
கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி வைத்து செய்தது. என் மகன்களுக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
ஸ்பைசி பிரட் சீசி மஷ்ரூம் (Spicy bread cheesy mushroom recipe in tamil)
#cbஎளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன். இது ஒரு ஃபிங்கர் லிக்கீங் ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் ரோல் தோசை (Veg roll dosai recipe in tamil)
#GA4#week21#rollதோசை பல வகை உண்டு அதில் காய்கறிகளை கொண்டு செய்யப்படும் இந்த வெற்று ரோல் மிகவும் சுவையானதாக இருக்கும் Mangala Meenakshi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16468052
கமெண்ட்