சிவப்பு அவல் தேங்காய் சாதம்(red aval coconut rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அவலை நன்கு கழுவி உப்பு சேர்த்து அவல் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் இதில் சிறிது உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் அவலை சேர்த்து நன்கு கிளறவும். பின் கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
தேங்காயை வதக்காமல் சூடான சாதத்தில் கலந்து செய்தது. அப்படி செய்யும் பொழுது தேங்காய் பால் சாதத்துடன் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இந்த முறையில் செய்து பாருங்களேன். punitha ravikumar -
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
-
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar -
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar -
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
முட்டை பணியாரம் செய்வது மிகவும் சுலபமானது, சுவையானது. punitha ravikumar -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
-
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
ஸ்டஃபிங் தோசை செய்ய இந்த மசாலா செய்தேன். ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
காளான் கைமா(mushroom keema recipe in tamil)
மட்டன் கைமா போலவே காளான் கைமாவும் மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
-
-
-
தண்டுக்கீரை போண்டா(thandukkeerai bonda recipe in tamil)
தண்டுக்கீரையைப் பொடியாக கட் செய்து, கடலைமாவுடன் சேர்த்து செய்தது. punitha ravikumar -
ஆனியன் போண்டா(onion bonda recipe in tamil)
#wt1போண்டா, பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எனவே இந்த குளிருக்கு ஏற்ற போண்டாவை இன்று செய்தேன். punitha ravikumar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16475253
கமெண்ட் (4)