தேங்காய் புலவ்(coconut pulao recide in tamil)

தேங்காய் புலவ்(coconut pulao recide in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க. குங்குமப்பூவை சிறிது வெந்நீரில் கறைக்க
- 3
ஒரு குக்கர் பாத்திரத்தில் 2 கப் நீரில் அரிசி 20 நிமிடங்கள் ஊற வைக்க. களைந்து வடிக்க. தேங்காய் உடைத்து தண்ணீரை ஒரு கிண்ணத்தில் பிடித்து கொள்ளுங்கள். எங்கள் ஊரில் மளிகை கடைகளில் தேங்காய் தண்ணீர் வாங்கலாம். பின் ரைஸ் குக்கரில் மேஜைய்க்கரண்டி தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், கூட வடித் அரிசிசேர்க்க. கறைந்த குங்குமப்பூவை சேர்க்க. மூடி குக்கர் ஆன் (on)செய்க. அரிசி வெந்தபின் குக்கர் தானே ஆவ்(off) ஆகிவிடும்.
அரிசி வெந்துக்கொண்டிருக்கும் போது மீதி வேலைகளை கவனிக்க.
தேங்காயை துருவி கொள்ளுங்கள். - 4
ஒரு வாணலியில் மிதமான தீயில் 3 மேஜை கரண்டி எண்ணை சூடு பண்ணுங்கள் - 2 நிமிடம். கடுகை போடுங்கள்,வெடித்த பின் சீரகம், பெருங்காயப்பொடி, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பச்சை மிளகாய். கறிவேப்பிலை. ஸ்டார் அன்னாசி, முந்திரி சேர்க்க--2 -3 நிமிடம் வறுக்கவும் முந்திரி பிரவுன் ஆகட்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் பொடி சேர்க்க. தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க. வேகவைத்த அரிசி சேர்க்க. உப்பு சேர்த்து கிளற. நெருப்பை குறைக்க; மூடி 5 நிமிடங்கள் வேகவைக்க. சுவையான புலவ் தயார். 15 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க.
- 5
அப்பொழுதுதான் எல்லா வாசனைகளும், ருசிகளும் ஓன்று சேரும்.
பரிமாறும் போலிர்க்கு மாற்றுக
ருசித்து பரிமாறுக வெங்காயம் தயிர் சேர்த்த பச்சடி, வறுவல், வடாம், அப்பளம் கூட சாப்பிட்டால் சுவை கூடும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
மாதுளை புலவ் (Mathulai pulao recipe in tamil)
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தில் மாதுளம் பழம், ரோஸ்மேரி இரண்டிர்க்கும் தனி இடம் உண்டு. சிகப்பு, பச்சை நிறங்கள் எல்லா இடங்களிலும், சமையலறையும் சேர்த்து. மாதுளையில் விட்டமின் C, தாமிரம், antioxidants, நார் சத்து அதிகம் மாதுளை காலம் இது. எங்கள் மரத்தில் ஏராளமான பழங்கள். மாதுளை முத்துக்கள் ரூபி போல சிகப்பு, நிறைய ஜூஸ். தோட்டத்தில் ரோஸ்மேரி வளர்க்கின்றேன். மாதுளை ஜூஸ்,. வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #grand1 Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான புலவ் #GRAND1 #GA4 #herbal Lakshmi Sridharan Ph D -
பாசந்தி புலவ்(basundi pulao recipe in tamil)
#CHOOSETOCOOK #MY FAVORITE RECIPEநான் ஒரு கிரியேட்டிவ் குக். என் சமையல் அறை என் பரிசோதனை கூடம் தேவையான பொருட்களை எக்ஸ்பெரிமெண்ட் செய்ய எனக்கு விருப்பம், that is why I chose to cook one of my favorite recipes--பாசந்தி புலவ்தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் பால், துருவல். வாசனை திரவியங்கள், ஜாவித்ரி அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் சக்கரை அதிகம் சேர்க்கவில்லை. சுக்கு நலம் தரும் பொருள்; வாசனை எனக்கு பிடிக்கும் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil
#kilangu #lunchbox2 நலம் தரூம் கிழங்குகள்: சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. ம சுவைக்கும், சத்துக்கும் பேர் போன கிழங்குகள். உலக மக்கள் அனைவரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் கலந்த சுவையான சத்தான புலவ். ருசி, மணம், உடல் நலம்--இந்த ரேசிபி குறிக்கோள். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு Lakshmi Sridharan Ph D -
சுவையோ சுவை குஸ்கா (A kuska to die for) (Kushka recipe in tamil)
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய். இஞ்சி. பூண்டு பேஸ்ட் கலந்த சுவையான சத்தான குஸ்கா #salna Lakshmi Sridharan Ph D -
கொள்ளு புலவ் (Kollu pulao recipe in tamil)
கொள்ளு எடை குறைக்கும். எல்லாரும் விரும்பும் உணவு புலவ்#jan1 Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஸ்பினாச் கீரை புலவ் (Spicy spinach keerai pulao recipe in tamil)
கீரை புலவ்; டாப்பிங்க் கார்மலைஸ்ட் வெங்காயம், பன்னீர் துண்டுகள் #jan2 #GA4 #methi #pulao Lakshmi Sridharan Ph D -
மாதுளை பிரியானி
#magazine4மாதுளையில் விட்டமின் C, தாமிரம், antioxidants, நார் சத்து அதிகம் எங்கள் மரத்தில் ஏராளமான பழங்கள். மாதுளை முத்துக்கள் ரூபி போல சிகப்பு, நிறைய ஜூஸ். தோட்டத்தில் ரோஸ்மேரி, புதினா வளர்க்கின்றேன். மாதுளை ஜூஸ்,. வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான பிரியானி #magazine4 Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)
பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். விடமின்கள் உலோகசத்துக்கள் ஏராளம். தோட்டத்தில் கறிவேப்பிலை, புதினா வளர்க்கின்றேன். வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான பிரியானி #magazine4 Lakshmi Sridharan Ph D -
மஞ்சள் குங்குமப்பூ நறுமணம் கூடிய புலவ் (fragrant rice recipe in tamil)
#nutritionசத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ். மஞ்சள், குங்குமப்பூ, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, கஸ்தூரி மேதி, தேங்காய் பால் கலந்ததுநலம் தரும் ஊட்ட சத்துக்கள்:விட்டமின், C, E, K, and B-6; உலோகசத்துக்கள்: மெக்னீசியம், பொட்டேசியம், இரும்பு, கால்ஷியம், ஜீன்க். + antioxidants, இதயம், எலும்பு, memory வலிமைப்படுத்தும். கிருமி நாசினி, இரதத்தில் சக்கரை control செய்யும். liverக்கு நல்லது புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள் Lakshmi Sridharan Ph D -
பாதாம் சுவை கூடிய காளான் புலவ் (Almond flavored mushroom pulao recipe in tamil)
#welcomeநல்ல உணவு பொருட்கள், நல்ல முறையில் உணவு பொருட்களில் உள்ள சத்துக்களை பாது காத்து செய்த சுவை, வாசனை சேர்ந்த புலவ். விட்டமின் D நிறைந்த காளான் . Lakshmi Sridharan Ph D -
-
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் புலவ் (Brussel sprouts pulao recipe in tamil)
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. புற்று நோய் தடுக்கும் சக்தி, விடமின்கள். உலோகசத்துக்கள் நிறைந்தது. சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த புலவ். தேங்காய் பால் , வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள், ப்ரசல் ஸ்பரவுட்ஸ், பாஸ்மதி சோறு கலந்த புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! #GRAND2 Lakshmi Sridharan Ph D -
பச்சை நிற காய்கறிகள் புலவ்
#HHபசுமையான நினைவுகள். பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதர் முதல் முதல் தந்த சிகப்பு ரோஜாக்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன.பச்சை நிற காய்கறிகள் ப்ரொக்கோலி, ஜூக்கினி, குடைமிளகாய் சேர்ந்த புலவ். நலம் தரும் பொருட்கள் நல்ல முறையில் சமைத்த புலவ் #HH Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
அவகேடோ புலவ்
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ்.நலம் தரும் சத்துக்கள் :vitamins C, E, K, and B-6, riboflavin, niacin, folate, pantothenic acid, magnesium, and potassium. lutein, beta-carotene, and omega-3 fatty acids. இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
அவல் பிரியானி(aval biryani recipe in tamil)
#made1எளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் பிரியானி.நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள், இஞ்சி, சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் பால் புலாவ் / நெய் புலாவ் (Thenkaai pulao recipe in tamil)
#coconutதேங்காய் பால் ஒரு புரோட்டீன் நிறைந்த மற்றும் சத்தான பானமாகும், இது இந்த புலாவுக்கு ஒரு நுட்பமான இனிப்பு சுவை தருகிறது.தேங்காய் பால் புலாவ் என்பது இன்ஸ்டன்ட் பாட் அல்லது பிரஷர் குக்கரில் தேங்காய் பால் மற்றும் சில காய்கறிகளுடன் செய்யப்பட்ட ஒரு சுவையான தென்னிந்திய செய்முறையாகும்.இந்த மதிய உணவிற்கு தேங்காய் பால் புலாவை எளிமையாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம். Swathi Emaya -
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
சேமியா பிரியானி
#magazine4ஸ்பைஸி, நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1 Renukabala -
பாசி பயறு, பச்சை பட்டாணி, கேல் கூட்டு
#keerskitchen #COLOURS2ONE POT. ALL GREEN. ஒரு முழு உணவு. புரதம். உலோகசத்துக்கள், விட்டமின்கள் கூடிய சுவையான சத்தான கூடடூ Lakshmi Sridharan Ph D -
தேங்காய் அல்வா (Thenkai halwa recipe in tamil)
#coconutஉணவில் முக்கிய பங்கு வகிக்கிறது தேங்காய் இங்குமிகவும் சுவையான தேங்காய் அல்வா தயார். Linukavi Home -
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
கலர்ஃபுல் அவல் உப்புமா(aval upma recipe in tamil)
#qkஎளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் உப்புமா பிரியானி செய்வது போல செய்தேன். நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D
More Recipes
- சாம்பார்(sambar recipe in tamil)
- ரோட்டு கடை பருத்தி பால் / தேங்காய் பால் 🥂🤤😋(paruthi pal recipe in tamil)
- * மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
- தலைப்பு : கேரளா ப்ளாக் ஹல்வா (தேங்காய் பால் ஹல்வா)(kerala black halwa recipe in tamil)
- தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
கமெண்ட் (2)