வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.
பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்
#ATW2 #TheChefstory
வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.
பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்
#ATW2 #TheChefstory
சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் தோல் இல்லாமல் வேர்க்கடலை வறுத்தது. அதை எடுத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
- 3
அதே போல் 200 கிராம் நல்ல சுத்தமான வெல்லத்தை எடுத்து அதையும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று விடவும்.
- 4
பின்னர் அதனுடன் கொரகொரப்பாக அரைத்த வேர்க்கடலைப் பொடியையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் 2 சுற்று ஓடவிட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
பின்னர் நன்றாக பிசைந்து உருண்டையாக செய்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் 🥜🥜🥯 (Verkadalai vennai sandwich recipe in tamil)
#GA4 #WEEK12 வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாவுச் சத்து கால்சியம் சத்து போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. Ilakyarun @homecookie -
-
-
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJவேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
வேர்க்கடலை மக்ரோன்ஸ் (peanut Macaroons recipe in tamil)
#cf1 முந்திரி பாதாம்பருப்புக்கு பதிலாக வேர்க்கடலையை வைத்து செய்துள்ளேன்.. சுவை அருமையாக இருந்தது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்... Muniswari G -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
#muniswariவேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது, அன்றாடம் உபயோகப்படுத்துவது இந்த காலகட்டதுக்கு மிக முக்கியம்.. . சுலபமாக செய்ய கூடிய வேர்க்கடலை சட்னி.. Nalini Shankar -
வேர்க்கடலை டிரபில்ஸ் (peanut traffles recipe in Tamil)
#DE ஏற்கனவே நான் வேர்க்கடலையை வைத்து பேடா செய்துள்ளேன் அதை வைத்துதான் இந்த ட்ரபிள்ஸ் செய்துள்ளேன் அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன் Muniswari G -
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
மூன்று பொருளில் சத்து உருண்டை(sathu urudai recipe in tamil)
#welcomeஉடனடியாக செய்து சாப்பிட சத்தான பொருட்களுடன்.#welcome 2022 Rithu Home -
பால் சேமியா pal semiya recipe in tamil
#ilovecooking#myfirstrecipeபத்து நிமிடத்தில் எளிதாக ஒரு ஸ்வீட் தயார் asiya -
-
-
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
பொடித்த வேர்கடலை மிட்டாய்(peanut chikki recipe in tamil)
#TheChefStory #ATW2உடலுக்கு நன்மை செய்யும் சாச்சுரெட்டட் மற்றும் அன்சாச்சுரெட்டட் கொழுப்பு வேர்கடலையில் நிறைந்துள்ளது.இது மட்டுமன்றி இரும்பு,பொட்டாசியம் என எல்லா சத்துக்களும் நிறைந்தது. Ananthi @ Crazy Cookie -
அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16492625
கமெண்ட்