பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும் அதன் பின் மட்டன் சேர்த்து உப்பு சேர்த்து கிளற வேண்டும்
- 2
கறியில் பச்சை வாசனை சென்றதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சீரகத்தூள், மிளகுத்தூள் என அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்
- 3
அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும் வெங்காயம் பாதி வெந்ததும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும் தக்காளி பாதி வெந்ததும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்
- 4
மட்டன் நன்றாக வெந்ததும் அது தனியா வைத்துக் கொள்ளவும்
- 5
பின் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி மிளகாய் தூள் மிளகுத்தூள் இவை இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் வறுத்து பின் வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து கிளறி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
மட்டன் பெப்பர் க்ரேவி(mutton pepper gravy recipe in tamil)
இந்த க்ரேவி என் அம்மா செய்வார்கள். பொட்டுக்கடலைத் தூள் சேர்த்துசெய்வார்கள். க்ரேவி திக்காக டேஷ்டாக இருக்கும். மிகவும் சிம்பில். punitha ravikumar -
-
-
-
விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)
சால்னா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ரோட்டுக் கடையில் இருந்து வரும் அந்த மனம்தான். ரோட்டுக்கடை சால்னாவை வீட்டில் செய்வது மிகக் கடினம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். அது உண்மை அல்ல. இந்த தேங்காய் பாய் மட்டன் சால்னா பிரியாணி மற்றும் தோசை வகைகளுக்கு மிகவும் ஏற்றது. இதை செய்வதற்கு குறைந்தது 30 நிமிடம் தான் ஆகும். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#GA4 #week15 #chickenகுளிர்காலத்தில் இந்த கோழி மிளகு வறுவல் செய்து சாம்பார், தயிர், ரசம் போன்ற சாதங்களுடன் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Asma Parveen -
More Recipes
கமெண்ட்