சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)

#ks
எல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ks
எல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க, தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
செக்லிஸ்ட் தயாரிக்க, தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் பயத்தம் பருப்பு வாசனை வரும்வரை வறுக்க. ஒரு போலில் பருப்புக்கூட 3 கப் நீர் சேர்த்து பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க. 3 விசில்கள். முதல் விசில் ஹை நெருப்பில், பின் நெருப்பை குறைத்து 2 விசில். அடூப்பை அணைக்க. பிரஷர் இறங்கிய பின் வெளியே பருப்பு போலை எடுக்க.
குறைந்த நெருப்பின் மேல் சாஸ்பேனில் நெய் உறுகிய பின் முந்திரி. தேங்காய் துருவல் வறுக்க. கோல்டன் பிரவுன் ஆனதும் அடுப்பை அணைக்க, - 4
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் வெல்லம், 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. எங்கள் ஊர் வெல்லம் சுத்தமானது. வடிக்க தேவை இல்லை வேகவைத்த பருப்பு சேர்த்து கிளற. நெருப்பை குறைத்து கிளறுக ஏலக்காய் பொடி, சுக்கு பொடி, சீரகபொடி சேர்த்து கிளற. 4 நிமிடம். நெருப்பை சிம்மர் செய்க. தேங்காய் பால் சேர்த்து கிளற. வறுத்த பொருட்கள் பாதி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க
- 5
பிஸ்தா பருப்பை டிறை ரோஸ்ட் செய்து பொடித்து பாயசம் மேல் தூவினேன். பாயசம் ரெடி. பறிமாறும் போலிர்க்கு மாற்றுக. மீதி வறுத்த பொருட்களை மேலே தூவி அலங்கரிக்க. வாழை இலையில் சமைத்த எல்லாவற்றையும் வைத்து பறிமாறினேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்
நான் 400 ரெஸிபி தாண்டி விட்டேன், குக்பாட் சகோதரிகளுக்காக இதோ இந்த பாரம்பர்ய மிக்க அரிசி பருப்பு பாயசம் செய்துள்ளேன்..... Nalini Shankar -
பருப்பு பாயாசம் 🧉🧉🧉 (Paruppu payasam recipe in tamil)
#GA4 #WEEK15பண்டிகை நாட்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் இனிப்பு பாயசம். பருப்பு பாயசம் செய்முறை இங்கே காணலாம். வெல்லம், தேங்காய் பால் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்த இருக்கிறது. Ilakyarun @homecookie -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)
#npd4 #noodlesஇன்று மஹாலய அமாவாசை, எல்லோரும் பருப்பு பாயசம் செய்வார்கள் நான் பயத்தம் பருப்பு நூடுல்ஸ் கூட தேங்காய் பால், பால் சேர்த்து பாயசம் செய்தேன். சக்கரை அதிகமாக சேர்ப்பதில்லை. அதி,மதுரம். தேன் சேர்ப்பேன். சுவையும் சத்தும் நிறைந்த ரெஸிபி; பாரிட்ஜ் போல ப்ரேக்ஃபாஸ்ட் பொழுதும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
மூங் தால் பாயசம் (Moong dhal payasam recipe in tamil)
#goldenapron3பாயசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் பாசிப்பருப்பு பாயசம் என்றால் கேட்கவே வேண்டாம் இந்த போட்டியில் பாசிப்பருப்பு பயன்படுத்த வேண்டும் என்பதால் உடனே பாசிப்பருப்பு பாயாசம் செய்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு நானும் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இதில் பதிவிடுகின்றேன் Drizzling Kavya -
பால் பாயசம். விரத(pal payasam recipe in tamil)
#VCஸம்ஸ்கிறதத்தில் பாயசம் என்றால் பாலில் வெந்த அன்னம். சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)
#pongal2022சாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் சீரக சம்பா அரிசி, பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல், முதலில். பின் மறுபடியும் பாலில் வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
-
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
கமர்க்கட்டு (Kamarkattu recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு பாரம்பரிய இனிப்பு பண்டம். வெல்லம், தேங்காய் துருவல் இரண்டுமே போதும். நான் கூட முந்திரி ஏலக்காய் பொடி சேர்த்தேன். #coconut Lakshmi Sridharan Ph D -
-
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
கடலை பருப்பு பால் பாயசம் (அக்கார அடிசல்)(AKKARAI ADISAL RECIPE IN TAMIL)
#npd3புரட்டாசி சனி ஸ்பெஷல்; ஐயங்கார் ஸ்பெஷாலிடி. பாயஸம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள். அம்மா கொளுத்தும் வெய்யலில் கால் கடுக்க அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு செய்வார்கள். பால் சுண்ட் சுண்ட கிளறிக் கொண்டிருப்பார்கள். என்னால் முடியாது அதனால் பிரஷர் குக்கரில் நிராவியில் வரகு அரிசி. கடலை பருப்பு முதலில் பாலில் வேகவைத்து , பின் மறுபடியும் அடுப்பின் மேல் பாலில் சுண்ட சுண்ட வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது புரட்டாசி சனி அன்று குறையொன்றுமில்லாத கோவிந்தனுக்கு அம்சை செய்தேன் creativity and originality are keynotes in my recipes. Lakshmi Sridharan Ph D -
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
-
ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#poojaபார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம் Vaishu Aadhira -
ரவா பாயசம் / சோஜீ கீர்
ரவா பாயசம் / சோஜீ கீர் என்பது எளிதான மற்றும் சுவையான இனிப்பு டேஸர்ட் ஆகும், இது எளிமையான மற்றும் குறைந்த பொருட்களால் செய்யப்படுவுது.உண்மையில் நான் கீர் இனங்களின் பெரிய விசிறி அல்ல, ஆனால் நான் விரைவாகவும் எளிதான செயலுடனும் இந்த கீரை செய்கிறேன். பொதுவாக, பால் மற்றும் தேங்காய் பால் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. நான் தேங்காய் பாலுக்கு பதிலாக சுண்டக்காச்சியப் பாலைப் பயன்படுத்தினேன். எனவே, இங்கே படங்களுடன் ரவா பாயசம் செய்யவது எப்படி என்று விளக்கி உள்ளேன். Divya Swapna B R -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
-
பச்சை பயறு அல்லது சிறு பயறு பாயசம்..(green gram payasam recipe in tamil)
#VT -விரத நாட்களில் செய்ய கூடிய பாயசம்.. தேங்காய் பால், வெல்லம் சேர்த்து செய்யும் இந்த பாயசம் மிகவும் சுவையானது. .ஆரோகியமானது.... சாப்பிடாமல் இருந்து பூஜை பிறகு சாப்பிடவர்களுக்கு உகந்தது...ப்ரோட்டீன் ரிச் பாயசம்... Nalini Shankar -
பருப்பு உப்பட்டு (Dal uppattu recipe in tamil)
உப்பட்டு என்பதும் போளி என்பதும் ஒன்று தான். கடலைப் பருப்பு வைத்து செய்யும் இந்த உப்பட்டு அம்மாவின் ஸ்பெஷல்.#Birthday1 Renukabala -
தாமரை விதை சேமியா பாயசம்(lotus seeds semiya payasam recipe in tamil)
#SA #CHOOSETOCOOKபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)வெள்ளை தாமரையில் இருக்கும் சரஸ்வதி அதனால் தாமரை விதைகளில் பாயம் செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? தாமரை விதைகளுடன் சேமியா சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D -
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
இளநீர், கிராம்பு சேர்த்த சத்தான தேங்காய் பால்
#combo #combo3ஆப்பம் இடியாப்பத்தின் தோழி தேங்காய் பால் Sai's அறிவோம் வாருங்கள் -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
*பால் பாயசம்*(pal payasam recipe in tamil)
#JPஇன்று வெண் புழுங்லரிசியில், பால் பாயசம், செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
வரகரிசி தேங்காய் வெல்ல புட்டு
#vattaram #3mவெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சையில்ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க #தேங்காய் உணவுகள் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்