சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. கைக்கு அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. கைக்கு அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
தேவையான பொருட்களை சேகரிக்க. கைக்கு அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 4
ஒரு கிண்ணத்தில் துவரம் பருப்பு, பாஸி பருப்புடன் 4 கப் நீர் சேர்த்து பிரஷர் குக்கர்இல் குழைய வேகவைக்க. வெந்துகொண்டிருக்கும் பொது மீதி வேலைகளை கவனிக்க. குறைந்த நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் பேஸ்ட் பொருட்களை ஓவ்வொன்றாய் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க. தேங்காய் இறுதியில் சேர்க்க. ஆற வைக்க. மிக்ஸியில் சிறுது நீர் சேர்த்து கெட்டியாக அறைக்க
- 5
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் 2 மேஜைகரண்டி எண்ணை சூடான பின் சின்ன முழு வெங்காயம், சேர்த்து வதக்க (40-50%); பிரவுன் ஆக கூடாது. பச்சை மிளகாய், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க, தக்காளி, 1/2 தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து கிளற. மஞ்சள் தூள், மிளகாய் தூள் தனியா தூள் ஓவ்வொன்றாக சேர்த்து கிளற. 2கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க கொத்தமல்லி, உப்பு சேர்த்து கிளற. காய்கறிகள் (வெண்டைக்காய் தவிர) சேர்க
- 6
மூடி 50% வேகவைக்க. பேஸ்ட் சேர்த்து கிளற. 4 நிமிடங்களுக்கு பின், மசாலா ஒன்று சேர்ந்த பின் புளி பேஸ்ட்டை 1/2கப் நீரில் கரைத்து சேர்க்க. வெந்த பருப்பை நீருடன் சேர்க்க.
- 7
மிகவும் கெட்டியாக இருந்தால் 2 கப் கொதிக்கும் நீர் சேர்த்து கிளற. வெண்டைக்காயுடன் 1 தேக்கரண்டி எண்ணை சேர்த்து மைக்ரரோவெவில் 2 நிமிடம் வதக்கி சேர்த்தேன். அல்லது ஸ்டவ் மேலேயும் ஒரு சாஸ்பேனில் 2 மேஜைகரண்டி எண்ணையில் வறுக்கலாம் அப்போ கொழ கொழப்பு போகும். வெண்டைக்காயை மீதி காய்கறிகளுடன் சேர்க்க 2 கொதி வந்த பின் மீதி கொத்தமல்லி சேர்க்க.
- 8
2 வது தாளிக்கை : மிதமான நெருப்பின்மேல் ஒரு வாணலியில் 2 மேஜைகரண்டி எண்ணை சூடு செய்க; கடுகு சேர்க்க, பொறிந்தபின் சீரகம் சேர்க்க. பூண்டு சேர்த்து வதக்க. மிழகாய்பவடி, தனியா பொடி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளற. வரமிளகாய் சேர்க்க; நிறம் மாறிய பின் அடுப்பை அணைத்து, தாளித்த பொருட்களை சாம்பாருடன் சேர்க்க. சுவையான வசனையான சத்தான சாம்பார் ரெடி.
ருசித்து பரிமாறுக. பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. சாதம், இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கல்யாண சாம்பார் KALYANA SAAMBAAR


கல்யாண விருந்து சாம்பார் (KALYANA SAAMBAAR RECIPE IN TAMIL)


பரிப்பு கறி அன்னம்(paruppu kari annam recipe in tamil)


திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)


லெமன் பாம் (எலுமிச்சை பாம் புதினா) செலரி (lemon balm) ரசம்


ஹெற்பி ஸ்பைசி ரசம் (மூலிகை ரசம்)(herbal rasam recipe in tamil)


கிழங்குகள் அவியல் kilangugal aviyal recipe in tamil


சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)


கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)


கருவாட்டு முட்டை குழம்பு(karuvattu muttai kulambu recipe in tamil)


தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)


நிலக்கடலை குழம்பு


உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)


முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)


கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)


சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)


உல்லி தீயல் (Ulli theeyal recipe in tamil)


வெஜிடபிள் மட்டன் குருமா(veg mutton kurma recipe in tamil)


பைங்கன் பர்த்தா(baigan bhartha recipe in tamil)


கத்திரிக்காய், தக்காளி, பெர்ல் வெங்காயம் கொத்சு (gothsu)


கறி வேப்பிலை பேஸ்ட் சேர்த்த தக்காளி இஞ்சி பூண்டு சூப்(soup recipe in tamil)


வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)


பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


பாயா சூப்(paya soup recipe in tamil)


சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)


மீன் குழம்பு (fish curry recipe in Tamil)


பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)


சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)


அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)

கமெண்ட்