பெப்பர் சுவரொட்டி(pepper suvarotti recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்
- 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்றாக வதங்கியதும் சுவரொட்டி அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 3
சுவரொட்டி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு கரம் மசாலா இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்
- 4
மசாலாவில் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி கருவேப்பிலை மற்றும் தண்ணீர் சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)
#nv Manjula Sivakumar -
-
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#GA4 #week15 #chickenகுளிர்காலத்தில் இந்த கோழி மிளகு வறுவல் செய்து சாம்பார், தயிர், ரசம் போன்ற சாதங்களுடன் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Asma Parveen -
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
-
-
-
சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book Vidhyashree Manoharan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16507999
கமெண்ட்