சாம்பார்(sambar recipe in tamil)

VARSHA
VARSHA @varsha7
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  1. 100 கிராம் பருப்பு
  2. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  5. 10 பல் பூண்டு
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 2 பெரிய தக்காளி
  8. 4 கத்திரிக்காய்
  9. 6 அவரைக்காய்
  10. 10 பீன்ஸ்
  11. 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  12. 1 சின்ன எலுமிச்சை சைஸ் புளி
  13. 1கையளவு கொத்தமல்லி
  14. 2 கொத்து கருவேப்பிலை
  15. 1 டீஸ்பூன் கடுகு
  16. 3 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    குக்கரில் பருப்பு 2 டம்ளர் தண்ணீர் மஞ்சள்தூள் பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேக விடவும்

  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் அவரக்காய் கத்திரிக்காய் பீன்ஸ் தக்காளி வெங்காயம் தண்ணீர் உப்பு அனைத்தையும் சேர்த்து வேக விடவும்

  3. 3

    காய்கறி வெந்ததும் அதில் சாம்பார் பொடியை சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விடவும்

  4. 4

    பருப்பு வெந்ததும் அதில் வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து ஒரு கொதி வரும் வரை விடவும் பின் கரைத்து வைத்துள்ள புலியை சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    மற்றொரு பாத்திரத்தில் மூன்று டேபிள் டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு கொத்தமல்லி, கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும் இப்போது சாம்பார் பரிமாற தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

VARSHA
VARSHA @varsha7
அன்று

Similar Recipes