நெய் மைசூர்மைசூர்பா

Nasreen
Nasreen @nasreen26
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
10 பேர்
  1. 50 கிராம்நெய்
  2. ஒரு கப்கடலை மாவு
  3. ஒரு கப்சக்கரை
  4. சிறிதளவுஏலக்காய் தூள்
  5. சிறிதளவுதண்ணீர்
  6. தேவைப்பட்டால்ஃபுட் கலர்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலைமாவுடன் நெய்சேர்த்து உருண்டை இல்லாமல் கலக்கவும்

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும்

  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை சிறிதளவு தண்ணீர் ஊற்றி

  4. 4

    சிறிதளவு மாவுபாகு வரும் வரை கொதிக்க விடவும்

  5. 5

    பின்பு பாத்திரத்தில் மாவை நெய்யவும் சர்க்கரை பாவுடன் கிளறவும் சிறிது சிறிதாக நெய் ஊற்றி மாவுடன் கிளறிக் கொண்டு இருக்கவும்

  6. 6

    சர்க்கரை பாவம் நெய் மாவு மூன்றும் ஒன்றாக சேர்ந்து வரவும் வரும் வரை கிளறவும்

  7. 7

    பின்பு நெய் தடவன பாத்திரத்தில் அதை மாற்றவும்

  8. 8

    சிறிதளவு அது ஆர்யாவுடன் நாம் மைசூர் பாக்யசூ கட் பண்ணிக் கொள்ளவும்

  9. 9

    தேவைப்பட்டால் சர்க்கரை பாவுடன்ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம்

  10. 10

    கடைசியில் பாதாம் பிஸ்தாவும் சேர்த்துக் கொள்ளலாம்

  11. 11

    நன்றி சுவையான மைசூர் பாக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nasreen
Nasreen @nasreen26
அன்று

Similar Recipes