கடலைப்பருப்பு லட்டு(kadalai paruppu laddu recipe in tamil)

ASHRAF NISHA
ASHRAF NISHA @ASHRAFNISHA

கடலைப்பருப்பு லட்டு(kadalai paruppu laddu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம
3பேர்
  1. 1/2 கப் கடலை பருப்பு
  2. 1/4 கப் வெள்ளை சர்க்கரை
  3. 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  4. 1 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம
  1. 1

    கடலைப்பருப்பை அலாசி தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற விடவும்

  2. 2

    இரண்டு மணி நேரம் கழித்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஏழு விசில் வரும் வரை வேக விடவும்

  3. 3

    கடலை பருப்பு நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்த கலவையை ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அதில் உள்ள தண்ணீர் சுண்டும் வரை கிளறவும்

  5. 5

    கடலைப்பருப்பு கலவை நன்கு ஆறியதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்துக் கொண்டால் கடலைப்பருப்பு லட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ASHRAF NISHA
ASHRAF NISHA @ASHRAFNISHA
அன்று

Similar Recipes