தாளிப்பு மரவள்ளிக்கிழங்கு(thalippu maravallikilangu recipe in tamil)

UMA MAHESHWARI
UMA MAHESHWARI @35UMA

தாளிப்பு மரவள்ளிக்கிழங்கு(thalippu maravallikilangu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 1/2 கிலோ மரவள்ளி கிழங்கு
  2. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1டீஸ்பூன் கடுகு
  4. 11/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  5. 11/2 டீஸ்பூன் உளுந்து
  6. 2 கொத்து கருவேப்பிலை
  7. 1பெரிய வெங்காயம்
  8. 5 வர மிளகாய்
  9. 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  10. தேவையான அளவுதண்ணீர்
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    மரவள்ளிக்கிழங்கு வெட்டி சதுரமாக நறுக்கி அலசி மரவள்ளிக்கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்

  2. 2

    ஐந்து விசில் வந்ததும் மரவள்ளிக் கிழங்கில் உள்ள தண்ணீரை வடிகட்டி 10 நிமிடம் ஆறவிடவும் விடவும்

  3. 3

    பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு கடலைப்பருப்பு உளுந்து வெங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து தாளித்து பின் மரவள்ளிக் கிழங்கையும் சேர்த்து கிளறவும்

  4. 4

    இப்போது மரவள்ளி கிழங்கு பரிமாற தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
UMA MAHESHWARI
அன்று

Similar Recipes