நாகர்கோவில் ஸ்பெஷல் பருப்பு போலி(paruppu poli recipe in tamil)

நாகர்கோவில் ஸ்பெஷல் பருப்பு போலி(paruppu poli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு உப்பு மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து கொல கொலவென பிசைந்து கொள்ளவும் பின் மாவு மூழ்கும் வரை நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற விடவும்
- 2
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற விடவும்
- 3
கடலைப்பருப்பு உரிய பின் ஏழு விசில் வரும் வரை நன்கு வேக விடவும்
- 4
வேக வைத்த கடலைப்பருப்பு நன்கு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 5
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்து கடலைப்பருப்பு சர்க்கரை ஏலக்காய் தூள் அனைத்தையும் சேர்த்து கடலை பருப்பில் உள்ள ஈரப்பதம் போகும் வரை கிளற வேண்டும்
- 6
பின் ஆற வைத்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்
- 7
மைதா மாவு விரித்து அதில் உருண்டை பிடித்து வைத்துள்ள கடலைப்பருப்பையும் சேர்த்து அரிசி மாவில் தட்டி தேய்த்து சுட்டு எடுக்கவும்
- 8
தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய் சேர்த்து சுட்டெடுக்கும் இப்போது போலி பரிமாற தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு போலி (Paruppu poli recipe in tamil)
ஸ்வீட் எடு !! கொண்டாடு !! வரும் navaratiri க்கு🌺 உகந்த சிற்றுண்டி Nandini Joth -
-
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
-
-
-
-
-
-
-
-
தித்திக்கும் பருப்பு போளி (Paruppu poli recipe in tamil)
சுவையான போளி-அனைவருக்கும் பிடிக்கும்#arusuvai1#goldenapron3 Sharanya -
தூத் போலி பெத (DHoth Poli Recipe in Tamil)
வெஸ்ட் பெங்கால் ஃபேமஸ் ரெசிபி#கோல்டன் ஆப்ரான் 2.o Akzara's healthy kitchen -
-
-
தேங்காய் பருப்பு போளி(thengai paruppu poli recipe in tamil)
#ATW2 #TheChefStory - sweet#CR - coconutதேங்காயுடன் கடலைப்பருப்பு வெல்லம் சேர்த்து செய்த இனிப்பு போளி....ஒரு வாட்டி சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் அளவுக்கு சுவைமிக்க சாப்ட் போளி.... Nalini Shankar -
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
-
-
வெந்தயக்கீரை உருளை பருப்பு சாதம் (Venthayakeerai urulai paruppu satham recipe in tamil)
#onepot#myfirstrecipe#ilovecooking காமாட்சி -
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
பருப்பு உப்பட்டு (Dal uppattu recipe in tamil)
உப்பட்டு என்பதும் போளி என்பதும் ஒன்று தான். கடலைப் பருப்பு வைத்து செய்யும் இந்த உப்பட்டு அம்மாவின் ஸ்பெஷல்.#Birthday1 Renukabala -
தேங்காய் ஒப்புட்டு / Coconut Poli (Thenkaai opputtu recipe in tamil)
#coconut ஒப்புட்டு நம் பண்டிகை காலங்களில் செய்யும் இனிப்பு கோளில் ஒன்று.அனைவருக்கும் பிடித்தமான ஸ்வீட்.இதை நாம் வீட்டில் எளிதாக செய்து சாப்பிட்டு மகிழலாம். Gayathri Vijay Anand -
-
-
-
சீரோட்டி கர்நாடக ஸ்பெஷல் (Seerotti recipe in tamil)
#karnataka*கர்நாடக மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் முதன்மையாக பரிமாறுவது இந்த சீரோட்டி ஸ்வீட். Senthamarai Balasubramaniam -
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara
More Recipes
கமெண்ட்