நேந்திரம் சிப்ஸ் (nendram chips recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
நேந்திரம் வாழைக்காயை தோலை எடுத்து தண்ணீரில் போடவும்..
- 2
வாழைக்காயை தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு துணியில் துடைத்து அதன் பிறகு மெல்லியதாக சீவிக் கொள்ளவும்.. ஒரு கிண்ணத்தில் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்..
- 3
கடாயில் எண்ணெய் சூடு செய்து அதில் சீவி வைத்துள்ள ஒரு வாழைக்காயை சேர்த்து இரண்டு ஸ்பூன் அளவு கரைத்து வைத்துள்ள உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரை எண்ணெயில் சுற்றி விடவும்..
- 4
எண்ணெயில் தண்ணீர் விடுவதால் லேசாக சத்தம் கேட்கும் பயப்பட வேண்டியதில்லை.. எண்ணெயில் ஒவ்வொரு முறையும் வாழைக்காயை சேர்க்கும் போதும் இவ்வாறு மஞ்சள் கலந்த தண்ணீரை விட வேண்டும்.. வாழைக்காய் அந்த மஞ்சளையும் உப்பையும் உறிஞ்சிக்கொள்ளும்.. தீயை முதலில் மீடியம் ஆகவும் பிறகு சிம்மில் வைத்து நிறம் மாறாமல் பொரித்தெடுக்கவும்..
- 5
இப்போது அருமையான கிரிஸ்பியான நேந்திரம் சிப்ஸ் தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நேந்திரம் சிப்ஸ்


நேந்திரம் சிப்ஸ் (Nenthram chips recipe in tamil)


வாழைக்காய் சிப்ஸ் (Vaazhaikaai chips recipe in tamil)


வாழைக்காய் சிப்ஸ் (vaalakai chips recipe in tamil)


வாழைக்காய் சிப்ஸ்(valaikkai chips recipe in tamil)


நேந்திரம் சிப்ஸ்(nendram chips recipe in tamil)


வாழைக்காய் சிப்ஸ்(valaikkai chips recipe in tamil)


🌺🍌நேந்திரம் சிப்ஸ்🍌🌺(nenthram chips recipe in tamil)


வாழைக்காய் சிற்றுண்டி சிப்ஸ் (vaazhaikaai chips recipe in tamil)


வாழைக்காய் சிப்ஸ் (Vaazhaikaai chips recipe in tamil)


வாழைக்காய் சிப்ஸ்(valaikkai chips recipe in tamil)


நேந்திரம் சிப்ஸ் (Nenthram chips recipe in tamil)


நேந்திரம் காய் சிப்ஸ் (Nenthiram kaai chips recipe in tamil)


மரவள்ளிக்கிழங்கு (குச்சி)சிப்ஸ்(MARAVALLIKILANGU CHIPS RECIPE IN TAMIL)


உருளைக்கிழங்கு சிப்ஸ் potato chips recipe in tamil


பாகற்காய் சிப்ஸ் (Bitter gourd chips recipe in tamil)


நேந்திரங்காய் சிப்ஸ்(Nenthrankaai chips recipe in tamil)


உருளைக்கிழங்கு சிப்ஸ்(POTATO CHIPS RECIPE IN TAMIL)


சீனிக்கிழங்கு சிப்ஸ் (Seeni Kilangu Chips Recipe in Tamil)


ஹாட் சிப்ஸ் சேனை கிழங்கு சிப்ஸ்(senaikilangu hot chips recipe in tamil)


மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Maravalli kilanku chips recipe in tamil)


வாழைக்காய் மிளகு சிப்ஸ்(RawBanana pepper chips)


மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)


நேந்திரம் பழம் சிப்ஸ்


நேந்திரம் சிப்ஸ் - (Nenthram chips recipe in tamil)


நேந்திரம் பழம் பஜ்ஜி (Nenthram pazham bajji recipe in tamil)


நேந்திரம் பழம் அல்வா


மைதா ஸ்வீட் சிப்ஸ் (Maida sweet chips recipe in tamil)


சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)


சக்கரவல்லி கிழங்கு சிப்ஸ்(sweet potato chips recipe in tamil)

கமெண்ட் (12)