வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)

Firdaus @cooking109
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு பொரிந்ததும் வெங்காயம், சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்
- 2
வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து ஐந்து நிமிடம் சிறு தீயில் வைத்து வதக்கவும்
- 3
வெண்டைக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சீரகத்தூள் உப்பு சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு வதக்கிக் கொள்ளவும் பத்து நிமிடத்தில் வெண்டைக்காய் பொரியல் ரெடி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
-
வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும் Solidha -
-
வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
#nutritionவெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த காய். அதில் புரதச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதயம் சீராக செயல்பட உதவுகிறது. Priyaramesh Kitchen -
-
-
-
வெண்டைக்காய் பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
#VTவிரதத்துக்காக வெங்காயம் சேர்க்கவில்லை. மற்ற நாள் வெங்காயம் சேர்க்கனும். SugunaRavi Ravi -
வெண்டைக்காய் பொரியல்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வெண்டைக்காய் பொரியல்.வெண்டைக்காய் சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஞாபக சக்தியை அதிகரிக்கும். Aparna Raja -
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16576902
கமெண்ட்