மகிழம்பூ முறுக்கு(சிறுபருப்பு முறுக்கு)(makilampoo murukku recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#DE

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 பேர்கள்
  1. 2 கப்பச்சரிசிஅல்லதுபுழுங்கல்அரிசி மாவு-
  2. 1 கப்சிறுபருப்பு(பாசிபருப்பு)-
  3. 6சின்ன குட்டிகாந்தாரிமிளகாய் (கேரளாமிளகாய்)- அல்லதுபெரியமிளகாய்-3
  4. 2ஸ்பூன்வெண்ணெய்-
  5. தேவைக்குஉப்பு -
  6. அரைஸ்பூன்பெருங்காயம்-
  7. 2ஸ்பூன்எள் -
  8. தேவைக்குஎண்ணெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்தேவையானஎல்லாவற்றையும் ரெடி பண்ணிக் கொள்ளவும்.சிறு பருப்பை சுத்தம் பண்ணி மிளகாய் சேர்த்து வேகவிடவும்,

  2. 2

    வெந்ததும்ஆறவிடவும்

  3. 3

    பின் மிக்ஸியில் வேகவைத்த சிறுபருப்பை மிளகாயுடன்,உப்பு,வெண்ணெய்சேர்த்து வெண்ணெய்போல் அரைக்கவும்.

  4. 4

    பச்சைமிளகாய் நன்குஅரைபடவேண்டும்.பார்த்தாலே வெண்ணெய்போல்இருக்கும்.

  5. 5

    பெருங்காயம் சேர்க்கவும்.அரிசிமாவு, எள் சேர்க்கவும்.

  6. 6

    தண்ணீர்தேவை இருக்காது,நன்குபிசைந்து முறுக்குமாவு ரெடி பண்ணிக்கொள்ளவும்.தண்ணீர்தேவைப்பட்டால் மிக்ஸி கழுவியதண்ணீர் கொஞ்சம்சேர்த்துபிசையவும்.

  7. 7

    பின் முறுக்கு குழல்எடுத்து அதில் ஒரு ஸ்டார்மட்டும் இருக்கும் அச்சு போட்டு சின்னசின்னமுறுக்காக கரண்டியில் பிழிந்து கொள்ளவும்.அடுப்பில் பெரிய வாணலியைவைத்து எண்ணெய்ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் முறுக்குகளைப்போட்டு இருபுறமும் சிவந்துவரும்போது எடுக்கவும்.மகிழம்பூ முறுக்கு ரெடி.

  8. 8

    நல்லமொறுப்பான சிறு(பாசி)பருப்பு முறுக்கு தீபாவளிக்கு ரெடி.🙏😊நன்றி. மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (7)

Muniswari G
Muniswari G @munis_gmvs
என்னோட ஆச்சியும் இப்படி தான் சொல்லுவாங்க.. முறுக்கு அருமை மா 👌👌

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes