சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வேர்க்கடலையை லேசாக கடாயில் வறுத்துக் கொள்ளவும் நிறம் மாறக் கூடாது.. வறுத்த வேர்க்கடலையை ஆறவிட்டு அதன் தோலை நீக்கி கொள்ளவும்..
- 2
மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் அரைத்துக்கொள்ளவும் தொடர்ந்து அரைத்தால் எண்ணெய் வெளியே வந்து விடும் அதன் பிறகு ருசி நன்றாக இருக்காது.. அரைத்த வேர்க்கடலையை நன்றாக சலித்துக் கொள்ளவும்..
- 3
அதனுடன் பால் பவுடரையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 4
சர்க்கரையை எடுத்து கடாயில் சேர்த்து தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதத்திற்கு காய்ச்சவும்
- 5
ஒரு கம்பி பதம் வந்ததும் நாம் பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலையை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து லேசாக சுருண்டு வரவேண்டும் அதிகமாக சுருண்டு வந்தால் ஆறிய உடன் உதிர்ந்துவிடும்.. உருட்டுவதற்கு வராது..
- 6
சரியான பதமா என்று தெரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய தட்டில் கொஞ்சம் எடுத்து போட்டு கையில் உருட்டினால் உருட்ட வரவேண்டும் அதுதான் பதம்.. இறுதியாக நெய் சேர்த்து ஒரு தடவை கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்
- 7
லேசாக சூடு இருக்கும்போது அதை நன்றாக பிசைந்து கொள்ளவும் அப்பொழுதுதான் மிகவும் மிருதுவாக இருக்கும்
- 8
இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள பேடாவை உருண்டைகளாக உருட்டி நடுவில் லேசாக அமுக்கினால் பள்ளமாக இருக்கும் அதில் ஒரு கிராம்பை வைத்தால் பார்ப்பதற்கு ஆப்பிளின் காம்பு போலிருக்கும்...
- 9
ஒரு சிறிய கிண்ணத்தில் ஃபுட் கலரை எடுத்து அதில் இந்த பிரஸ்சை முக்கி பேடா மீது லேசாக மேலே தேய்க்கவும் பார்ப்பதற்கு ஆப்பிள் போலவே இருக்கும்..
- 10
இப்போது சுவையான இனிப்பான வேர்க்கடலை பேடா தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிருதுவான வேர்க்கடலை கட்லி (soft peanut katli recipe in tamil)
#sa #choosetocook இது எனது 350வது ரெசிபி.. முந்திரியில் செய்த கட்லி போலவே சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
ஆப்பிள் பேடா
#keerskitchen @Keers_kitchenபத்து நிமிடத்தில் சுவையான ஸ்வீட் ரெடி. வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற வடிவத்திலும் செய்யலாம். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை செய்து மகிழுங்கள். Priya Balaji -
-
-
-
-
-
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
-
-
-
-
-
-
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
வேர்க்கடலை டிரபில்ஸ் (peanut traffles recipe in Tamil)
#DE ஏற்கனவே நான் வேர்க்கடலையை வைத்து பேடா செய்துள்ளேன் அதை வைத்துதான் இந்த ட்ரபிள்ஸ் செய்துள்ளேன் அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன் Muniswari G -
தார்வாட் பேடா (Dharwad Peda recipe in tamil)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் என்ற ஊரின் பெயர் கொண்ட இந்த பேடா செய்ய அதிக நேரமாகும். இந்த ஸ்வீட் அங்குள்ள எருமைப்பாலை வைத்து செய்யக்கூடியது. இந்த பேடாடாவை அங்குள்ள மக்கள் செய்து சுவைக்கத் தொடங்கி 175 ஆண்டுகள் ஆயிற்று. இப்போது எல்லா மாநில மக்களும் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.தார்வாட்டின் அதே செய்முறையை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு நான் பகிந்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
டபுள் லேயர் சாக்கோ வேர்க்கடலை பர்ஃபி (Double layer peanut burfi recipe in tamil)
#welcome Muniswari G -
-
More Recipes
கமெண்ட் (13)