காலிஃப்ளவர் மன்சூரியன்(cauliflower manchurian recipe in tamil)

காலிஃப்ளவர் மன்சூரியன்(cauliflower manchurian recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை கொதிக்கும் தண்ணீரில், மஞ்சள் தூள் உப்புடன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி வைக்கவும். இதில் கார்ன்ஃப்ளார், மைதா, மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காலிஃப்ளவரை கெட்டியாக பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 3
மற்றொரு வாணலியில் 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து உப்பு சிறிது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 4
இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், டொமேட்டோ கெட்சப் சேர்த்து கலந்து 1டீஸ்பூன் கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி நன்கு வதக்கவும். இதில் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும் சூடாகப் பரிமாறவும். எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான காலிஃப்ளவர் மன்சூரியன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
-
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
ஸ்டஃபிங் தோசை செய்ய இந்த மசாலா செய்தேன். ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை. punitha ravikumar -
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
-
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
-
எக் பஃப்ஸ்(egg puffs recipe in tamil)
#wt3எக் பஃப்ஸ் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது.பஃப் பேஸ்ட்ரி வீட்டிலேயே செய்தேன். பஃப்ஸ் சுவை சூப்பராக இருந்தது. punitha ravikumar -
-
-
-
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
-
காளான் கைமா(mushroom keema recipe in tamil)
மட்டன் கைமா போலவே காளான் கைமாவும் மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar
More Recipes
கமெண்ட்