சாம்பார்(sambar recipe in tamil)

KARTHI KA
KARTHI KA @KARTHIKAAA
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  1. 100 கிரம்பருப்பு
  2. 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  3. 1/2 டீஸ்பூன் சீரகம்
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 4பெரிய தக்காளி
  6. 10 பல் பூண்டு
  7. 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. 1 முருங்கைக்காய்
  9. 5 கத்திரி
  10. 5அவரைக்காய்
  11. 3 டேபிள் ஸ்பூன் நெய்
  12. 2 கொத்து கருவேப்பிலை
  13. 1கை அளவு கொத்தமல்லி
  14. 1 டீஸ்பூன் கடுகு
  15. 2 1/2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  16. தேவையான அளவுஉப்பு
  17. 1 எலுமிச்சை சைஸ் புளி

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    பருப்பை நன்று அலசி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் சீரகம் தக்காளி வெங்காயம் பூண்டு பெருங்காயத்தூள் அனைத்தையும் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்

  2. 2

    முருங்கைக்காய் கத்திரிக்காய் அவரைக்காய் அனைத்தையும் நன்கு கழுவி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து காய்கறியை வேக விடவும்

  3. 3

    பருப்பு மற்றும் காய்கறி இரண்டும் வெந்ததும்

  4. 4

    வேக வைத்துள்ள பருப்பில் காய்கறியை சேர்த்து சாம்பார் போடி சேர்த்து கலந்து இரண்டு கொதி வரும் வரை விடவும்

  5. 5

    கொதி வந்ததும் கரைத்து வைத்துள்ள புலியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்

  6. 6

    ஒரு கடாயில் நெய் சேர்த்து கடுகு கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும் சாம்பார் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KARTHI KA
KARTHI KA @KARTHIKAAA
அன்று

Similar Recipes