மிளகு சுவரொட்டி(milagu suvarotti recipe in tamil)

UMA MAHESHWARI @35UMA
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் வரமிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து வதக்கவும்
- 2
அதன்பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள சுவரொட்டி சேர்த்து வதக்கவும்
- 4
சுவரொட்டி வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகுத்தூள் உப்பு கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 5
சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும் சுவரொட்டி வெந்ததும் கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)
#nv Manjula Sivakumar -
-
-
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
-
நாட்டுக்கோழி வறுவல்(country chicken gravy recipe in tamil)
#Vnஎன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நான் அசைவ உணவு சமைத்தால் மிகவும் பிடிக்கும் அதன்படி நாட்டுக்கோழி வறுவல் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Gowri's kitchen -
-
-
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
-
-
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16627846
கமெண்ட்