சிறுதானிய ரிப்பன் பாஸ்தா (millets ribbon pasta recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான மாவை எடுத்து அதில் உப்பு முட்டை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.. மாவு இளக்கமாக இருக்கக் கூடாது நன்றாக டைட்டாக இருக்க வேண்டும்..
- 2
மாவை பத்து நிமிடங்கள் கையால் நன்றாக பிசைந்து மூடி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.. பிறகு அதை எடுத்து சிறு சிறு துண்டுகளாகி நீளவாக்கில் தேய்க்கவும்..
- 3
அதன் மேல் மாவை நன்றாக தூவி அதை மடித்து தேவையான அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்..
- 4
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அது நன்றாக கொதித்த பிறகு அதில் எண்ணெய் மட்டும் ஊற்ற வேண்டும் உப்பு சேர்க்க தேவையில்லை மாவில் சேர்த்திருப்பதாலும் மீண்டும் நாம் சாஸில் உப்பு சேர்ப்பதாலும் இதில் உப்பு சேர்க்க தேவையில்லை.. கொடுத்து தண்ணீரில் நாம் நறுக்கி வைத்த பாஸ்தாவை சேர்த்து கொதிக்க விடவும்..
- 5
ஐந்தாறு நிமிடங்களில் நன்றாக வெந்துவிடும் அதன் தண்ணீரை வடித்து விட்டு அதில் லேசான குளிர்ந்த நீர் சேர்த்து மீண்டும் அலசிவிட்டு அதன் பிறகு அதில் லேசாக எண்ணெய் தடவி வைத்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் நன்றாக இருக்கும்..
- 6
கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு வெங்காயத்தாள் சேர்த்து லேசாக வதக்கவும்.. குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்..
- 7
அதில் ஒவ்வொரு சாஸாக சேர்த்து கலந்து விடவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.. சாசில் உப்பிருக்கும் பாஸ்தாவிலும் உப்பிருக்கும் அதனால் பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.. எல்லாம் ஒன்றாக கலக்க சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்..
- 8
- 9
தண்ணீர் கொதித்ததும் அதில் நாம் செய்து வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து இறுதியாக வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்..
- 10
இப்பொழுது சத்தான சுவையான வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சிறுதானிய ரிப்பன் பாஸ்தா தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
-
-
-
-
-
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
-
-
-
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி(kanjeepuram millet idli recipe in tamil)
நம் பாரம்பரிய உணவே ஆரோக்கியமான உணவு என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்த ஒரு மிகப்பெரிய உண்மையாகும். சிறுதானியத்தில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளதால் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை உடலில் தடைசெய்கிறது.ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு தேவையான காப்பர்,இரும்புச் சத்தும் இதில் அதிகம் உள்ளது.#queen1. Lathamithra -
சிறுதானிய பருப்பு அடை(millet adai dosa recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.#queen1 Lathamithra -
-
-
ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
#வெங்காயம்தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும் Sudha Rani -
-
சிறுதானிய லட்டு (Sirudhaniya laddu recipe in tanil)
#GA4#Week 14#Ladduகம்பு,கேழ்வரகு என சிறுதானியங்களை வைத்து லட்டு செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala
More Recipes
கமெண்ட் (8)