பனானா சாக்கோ கப் கேக்(banana choco cup cake recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 நபர்
  1. 1 பெரிய பழுத்த வாழைப்பழம்
  2. 3/4 கப் மைதா (அ) கோதுமை மாவு
  3. 1/4 கப் சாக்கோ பவடர்
  4. 1/2 கப் சர்க்கரை
  5. 1/3 கப் எண்ணெய்
  6. 1/3 கப் பால்
  7. 1 டீஸ்பூன் வினிகர்
  8. 1 டீஸ்பூன் பேக்கிங் பவடர்
  9. 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  10. 1/4 கப் சாக்கோ சிப்ஸ்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாலில் வினிகரை ஊற்றி தனியே 5 நிமிடம் வைக்கவும். இதுவே இன்ஸ்டன்ட் பட்டர்மில்க்

  2. 2

    ஒரு பவுலில் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும். இதில் பட்டர் மில்க், சர்க்கரை, எண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    மைதா (அ) கோதுமை மாவுடன், சாக்கோ பவுடர், பேக்கிங் பவடரை சலித்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிது சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10-15 நிமிடம் வைத்து ப்ரீ ஹீட் செய்யவும். பின் கப்பில் 3/4 அளவை மாவை ஊற்றி மேலே சிறிதளவு தூவி பாத்திரத்தில் வைக்கவும்.

  5. 5

    25-30 நிமிடம் கழித்து ஒரு டூத் பிக் கொண்டு குத்தி பார்க்கவும். மாவு குச்சியில் ஒட்டாமல் வரும் பட்சத்தில் கப் கேக் தயார் நிலையில் இருக்கிறது. அடுப்பை அணைத்து ஆற வைத்து சு வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
அன்று

Similar Recipes