கத்திரிக்காய் முருங்கைக்காய் பொரியல்(brinjal drumstick poriyal recipe in tamil)

Nihar Banu @Nihar106
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் வெங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள
- 2
இப்போது அறிந்து வைத்துள்ள கத்திரிக்காய் முருங்கைக்காய் சேர்த்து அதனுடன் தக்காளியை சேர்த்து ஒதுக்கிக் கொள்ளவும் இரவு அதில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து
- 3
உனக்கே பிறந்த தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு உருளைக்கிழங்கை போட்டு மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
முருங்கைக்காய் பொரியல்(drumstick poriyal recipe in tamil)
முருங்கைக்காயை குழம்பு வகைகளில் இல்லாமல் இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் வித்தியாசமாக ருசியாக இருக்கும் சாம்பார் ரசம் சாதத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Banumathi K -
-
கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும். Pranika P -
-
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
-
-
-
முருங்கைக்காய் கத்தரிக்காய் தொக்கு (Drumstick, brinjal thokku recipe in Tamil)
#GA 4 week 25 Mishal Ladis -
-
-
-
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌
#pms family ருசியான அருமையான சுவைமிக்க புளி குழம்பு செய்ய நம் உடலுக்கு நன்மை தரும் ருசியை கூட்டும் மண் சட்டியில் செய்யலாம். மண் சட்டியை அடுப்பில் வைத்து சமயல் நல்யெண்ணையை மண் சட்டியில் உற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ஊழுந்து போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.பின் இவைகளுடன் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள்,உப்பு,குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வனங்கியாவுடன் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். காய்கள் அனைத்தும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை (அல்லது) சிறிது வெல்லம் சேர்த்து கடைசியாக 1 டீஸ்பூன் நல்யெண்ணை சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்,நமது சூப்பரான புளி குழம்பு தயார்👍👍 Bhanu Vasu -
கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்பு (Kathirikkaai murunkaikaai pulikulambu recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk Rithu Home -
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16642891
கமெண்ட்