மோர் குழம்பு (buttermilk gravy recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பையும் பச்சரிசியும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.. ஒரு பாத்திரத்தில் தயிரை விட்டு நன்றாக கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்..
- 2
ஊறிய அரிசி பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கரைத்து வைத்துள்ள மோரில் கலந்து விடவும்..
- 3
அதே ஜாரில் தேங்காய் சீரகம், வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து அதையும் கரைத்த மோருடன் கலக்க வேண்டும்
- 4
அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து பொங்கி வரும் வரை வைக்கவும்
- 5
மோர் குழம்பு கொதிக்க வைக்க கூடாது கொதிக்க வைத்தால் திரிந்து போய்விடும்.. அது ரசம் போல் பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, மிளகாய் வற்றல், வடகம் தாளித்து மோர் குழம்புடன் சேர்க்கவும் இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழையை தூவினால் மணமாக இருக்கும்...
- 6
இப்போது சூடான சுவையான மோர் குழம்பு தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்து விடலாம்.மிகவும் ருசியானது வெயிலுக்கு ஏற்ற ஒரு வகை உணவு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
வெள்ளை பூசணி நிறைய வைட்டமின்களை கொண்டுள்ளது. வைட்டமின் A, B2, C, E உள்ளது.உடம்பில் நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும். #book #nutrient2 Renukabala -
-
வெண்டைக்காய் கத்திரிக்காய் மோர் குழம்பு (Vendakkai Kathrikai Moor Kulambu Recipe in tamil)
#goldenapron2 Tamilnadu Malini Bhasker -
-
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். பால் வாசனை பிடிக்கவில்லை மோர் .தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்களுக்கு மோர்குழம்பு ஒரு வரப்பிரசாதம். குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமானதும் ருசியானதுகூட. Santhi Chowthri -
மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)
#GA4Week1#yogurtமஞ்ச மோர்க்குழம்பு எங்கள் வீட்டில் திடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த மோர் குழம்பை செய்து விருந்தினர்களை அசத்தி விடுவோம்.😍😍 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (6)