காய்கறி பிரியாணி (vegetable biriyani recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கரம் மசாலாக்களை வறுத்துக்கொள்ளவும்.. அத்துடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது புதினா பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் அதனுடன் மிளகாய் தூளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 3
மிளகாய் தூள் நன்றாக வதங்கியதும் அதனுடன் தயிர் சேர்த்து வதக்கவும் அதுவும் வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 4
சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அரைப்பதும் அளவு வேக வைக்கவும் மீண்டும் நாம் அரிசி சேர்த்து வேக வைக்கும் போது சரியாக இருக்கும்..
- 5
அரிசி எனக்கு 2 1/2 கப் இருந்தது அதனால் நான் ஐந்து கப் தண்ணீர் சேர்த்துள்ளேன்.. அதனுடன் நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து கலந்து இறுதியாக சிறிது புதினாவையும் தூவி விடவும்.. இது நான் எலக்ட்ரிக் குக்கரில் செய்துள்ளேன் எனவே சிறிது நேரத்தில் வெந்து பிரியாணி ரெடியாகிவிடும்..
- 6
இப்போது சூடான சுவையான காய்கறி பிரியாணி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
-
-
-
-
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
-
-
-
-
மஷ்ரூம் பிரியாணி(Mushroom Biriyani recipe in Tamil)
#GA4/Week 13/Mushroom*காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.*காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். kavi murali -
-
-
-
-
-
-
ஃப்ரைடு வெஜ்ஜிஸ் தம் பிரியாணி (fried veggies Dam biriyani recipe in Tamil)
#பிரியாணி ரெசிபி Natchiyar Sivasailam -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (8)