3 பொருட்களை வைத்து கேக் (3 ingredients cake recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையின் வெள்ளை கரு மஞ்சள் கரு தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும் வெள்ளை கருவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.. ஐந்து நிமிடங்களுக்கு மேல் பீட் செய்தால் ஸ்டிஃப் பீக் வரும்..
- 2
ஸ்டிஃப் பீக் வந்ததும் பீட்டரை அணைத்துவிட்டு ஒரு விஸ்க் எடுத்து ஒவ்வொரு மஞ்சள் கருவாக சேர்த்து மெதுவாக கலந்து விடவும் வேகமாக கலக்கக்கூடாது..
- 3
மஞ்சள் கருவை கலந்த பிறகு ஒரு சல்லடை வைத்து மைதாவை சிறிது சிறிதாக அதில் சலித்து மீண்டும் மெதுவாக கலந்து கொள்ளவும்
- 4
முட்டையுடைய வாசம் வரும் என்று நினைத்தால், நீங்கள் அதில் எஸ்சென்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்..கலந்த பின்னர் நாம் ரெடி செய்து வைத்துள்ள 8 இன்ச் ட்ரேயில் சேர்க்கவும்.. அதை இரண்டு மூன்று முறை நன்றாக அந்த ட்ரேயை தட்டினால் பேட்டர் சரிசமமாக வந்து விடும்..
- 5
பிரீஹீட் செய்த அவனில் அப் அண்ட் டவுன் மோடில் 160 டிகிரி செல்சியஸில் 35 நிமிடங்கள் பேக் செய்யவும்.. 35 நிமிடங்கள் கழித்து ஒரு குச்சியை வைத்து குத்தி பார்த்தால் மாவு ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டதாக அர்த்தம்..
- 6
நன்றாக ஆறவிட்டு அதனை துண்டுகள் போட்டு டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும்..
- 7
இப்போது சுவையான மூன்று பொருள் மட்டுமே வைத்து செய்த கேக் தயார்..
- 8
குறிப்பு : வெள்ளை கரு ஸ்டிப் ஸ்பீக் வந்ததால் இதில் வேற எதுவும் நீங்கள் சேர்க்கத் தேவையில்லை மிகவும் மிருதுவாக இருக்கும் முட்டையை நன்றாக அடித்தால் மட்டுமே கேக் நன்றாக இருக்கும்...
மஞ்சள் கரு மற்றும் மாவு சேர்த்து கலக்கும் போது மெதுவாகத்தான் கலக்க வேண்டும் வேகமாக கலந்தால் கேக் ஹார்டாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
மலாய் கேக் (Malaai cake recipe in tamil)
எப்பொழுதும் தீபாவளிக்கு ரசமலாய் அல்லது பால் ஸ்வீட் தான் செய்வீங்க வித்தியாசமாக இந்த மலாய் கேக் இந்த முறையை செய்து பாருங்கள் #skvdiwaliHarika
-
-
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
கேக் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான து. அதிலும் மஃபின் கேக் என்றால் அலாதி பிரியம்தான். எல்லோருக்கும் பிடித்தமான டுட்டி ஃப்ரூட்டி கப் கேக் செய்து அசத்துவோம். punitha ravikumar -
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
-
-
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
More Recipes
கமெண்ட் (3)