வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)

வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை உதிரியாக வைத்துக்கொள்ளவும்.
- 2
காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
தவாவை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
அத்துடன் மிளகுத்தூள், சோயா சாஸ்,உப்பு சேர்த்து கலந்து,வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து,கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்தால் சுவையான வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் தயார்.
- 5
கோபி மஞ்சூரியன் செய்ய தேவையான காலிஃபிளவரை சூடான தண்ணீரில் உப்புடன் சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 6
பின்னர் ஒரு பௌலில் மைதா மாவு, சோளமாவு,உப்பு, மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, சூடான தண்ணீரில் போட்டு எடுத்த காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 7
பின்னர் தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கி,பின்பு பொரித்த காலிஃபிளவரை சேர்த்து வதக்கவும்.
- 8
அத்துடன் சோயா சாஸ்,தக்காளி சாஸ்,ரெட் சில்லி சாஸ்,கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து வதக்கி, பொரித்த காலிஃப்ளவரை சேர்த்து நன்கு பிரட்டி, பொடியாக நறுக்கிய குடை மிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான கோபி மஞ்சூரியன் தயார்.
- 9
இப்போது பார்ட்டி டிஷ் வெஜ் பிரைட் ரைஸ் மற்றும் கோபி மஞ்சூரியன் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
-
-
-
-
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
More Recipes
கமெண்ட் (4)