தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)

Ananyaji @ananyaji
இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
வட சட்டியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு வரக்கொத்தமல்லி வரமிளகாய், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்
- 2
வதங்கிய பின் வெங்காயம் போட்டு உப்பு போடவும் வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் தக்காளியும் வதங்கியதும் பின் கொத்தமல்லி தழை சிறிதளவு போடவும்
- 3
அனைத்தும் நன்றாக வதங்கிய பின் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும் இட்லிக்கு மிகவும் அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
சாதம் சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் உடனடியாக இது மாதிரி தாளித்து செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் Sabari Sabari -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
வெறும் தக்காளி புளி சட்னி(tomato chutney recipe in tamil)
இந்த வகை சட்னி வெங்காயம் சேர்க்காத நாட்களில் செய்து இட்லிக்கு சாப்பிடலாம். Meena Ramesh -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு அனைத்து பருப்புகளையும் சேர்த்தால் உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
தக்காளி சட்னி (Tomato chutney recipe in tamil)
#chutneyஇட்லி,தோசைக்கு ஏற்ற சட்னி.மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)
#queen1இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபம்.சுவை அதிகம்.காஞ்சீபுரம் இட்லி,தோசை, இட்லிக்கு, ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)
இட்லிக்கு சாம்பார் மிகவும் பொருத்தமாக இருக்கும்.நான் செய்த தக்காளி சாம்பார், இட்லிக்கு மிகவும் நன்றாக இருந்தது.செய்வது சுலபம்.சுவையோ அருமை. Jegadhambal N -
-
-
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
சுட்ட தக்காளி பூண்டு சட்னி(Burnt& roasted tomato garlic chilli chutney recipe in tamil)
#CF4 week4 மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி சட்னி சாதம் , இட்லி தோசை அருமையாக இருக்கும் Vaishu Aadhira -
-
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
சுட்ட மர தக்காளி சட்னி (Sutta marathakkali chutney recipe in tamil)
#chutneyமலைப் பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய மரத்தக்காளியின் சட்னி மிகவும் ருசியாக இருக்கும். Asma Parveen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16687615
கமெண்ட்