*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)

Jegadhambal N @cook_28846703
#ww
இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆரஞ்ஞை சுளையாக எடுத்துக் கொள்ளவும். கேரட்டை சுத்தம் செய்து, தோலை சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
பெரிய மிக்ஸி ஜாரில், ஆரஞ்சு, கேரட்டை போடவும்.
- 3
அடுத்து சர்க்கரையை போடவும்.
- 4
போட்டதும், தண்ணீரை சேர்க்கவும்.
- 5
அனைத்தையும் மைய அரைக்கவும்.
- 6
அரைத்ததை ஒரு அகன்ற பாத்திரத்தில் வடிகட்டவும்.
- 7
வடிகட்டினதை, கிளாஸில் ஊற்றவும்.
- 8
இப்போது, சுவையான, சுலபமான,*ஆரஞ்சு, கேரட், ஜூஸ்* தயார். இந்த ஜூஸ் எனக்கு மிகமிக பிடிக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்
கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது... Uma Nagamuthu -
கேரட் ஜூஸ் (Carrot juice recipe in tamil)
கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள், செல் சேதம் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கேரட் சாற்றில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். A Muthu Kangai -
ஆரஞ்சு கேரட் சுவீட்(orange carrot sweet recipe in tamil)
இந்த சுவீட் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவை#birthday1 குக்கிங் பையர் -
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
-
ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ்(Apple, beetroot, carrot (ABC) juice recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*ஏ பி சி ஜூஸ் இந்த ஜூஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தினமும் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். தோலிருக்கு மினுமினுப்பையும் கலரையும் கொடுக்கும். Senthamarai Balasubramaniam -
ஆரஞ்சு ஜூஸ்
#nutrient2ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நிறைய வைட்டமின்கள் உள்ளது.நமது உடம்பு மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் களைப்பு நீங்கி தெம்பாக இருக்கும். Soundari Rathinavel -
-
-
*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
-
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
-
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
கேரட் லஸ்ஸி (Carrot lassi Recipe in Tamil)
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது.கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்.கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.#nutrient2#vitamin#book Meenakshi Maheswaran -
கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
கேரட்டில் விட்டமின் ஏ ,பீட்டா கரோட்டின் வைட்டமின் சி ,போன்றவை நிறைந்துள்ளது இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் மூளை சுறுசுறுப்பாகும் செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும், கேரட் கரோட்டினாய்டு சத்துக்கள் நிறைந்த உணவு ,அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ளலாம். #I love cooking Sree Devi Govindarajan -
கேரட் மில்க் ஷேக்
கேரட்டில் விட்டமின் சி இருப்பதால் கண்பார்வைக்கு இந்த மில்க்ஷேக் மிக நல்லது அதிலும் குழந்தைகளுக்கு தேன் சேர்ப்பதால் மிகமிக நல்லது Jegadhambal N -
-
* கேரட் பிரியாணி*(carrot biryani recipe in tamil)
#ricகேரட்டில், வைட்டமின் ஏ உள்ளதால், கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மிகவும் நல்லது.கேரட்டில் பிரியாணி செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ் (Orange, Hibiscus, Honey Ginger juice recipe in tamil)
#ww - Receipe challege - welcome drinksமிக சுவையான, உடல் ஆரோக்கியத்துக்கேற்ற அருமையான ஜூஸ்.. எளிமையாக செய்ய கூடியது... Nalini Shankar -
கேரட் ப்ரஷ் ஜூஸ் (Carrot Fresh juice🍹)
#mom பெண்கள் எல்லா காலங்களிலும் அ௫ந்தலாம்.இரத்ததில் ஹிமோகுளோபின் அளவு அதிகமாகும். கேரட் கண்சம்பந்தபட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும் Vijayalakshmi Velayutham -
Orange juice 🥤
#nutrient2ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். BhuviKannan @ BK Vlogs -
கேரட் ஜூஸ்(carrot juice recipe in tamil)
மிகவும் சத்தானது தினமும் குடியுங்கள் முகம் நன்றாக பொலிவு பெறும்cookingspark
-
கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
* கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. * தினமும் கேரட்டை சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். #breakfast #goldenapron3 kavi murali -
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
-
முள்ளங்கி கேரட் ஜூஸ்
#குளிர்#bookமுள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் . Shyamala Senthil
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16726970
கமெண்ட் (8)