மட்டன் நல்லி வறுவல்(mutton nalli fry recipe in tamil)

Karpagam @Karppu
சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் நல்ல எலும்புகளை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது மற்றும் மட்டன் துண்டுகள் கொஞ்சமாக உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
தக்காளி மற்றும் கொத்தமல்லி இலையை மிக்ஸியில் அரைத்து ஊற்றவும். இதனோடு மிளகாய் தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு குக்கரை மூடி கறியை வெந்தபின் குக்கரை திறந்து மிளகுத்தூள் மற்றும் கருவேப்பிலை உருவி விட்டு சேர்க்கவும். சூப்பரான கறி வறுவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
-
-
-
-
-
-
மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3 Viji Prem -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16729906
கமெண்ட்