கிழங்கு மசால்(potato masala recipe in tamil)

Kalaivani @Kalai_Vani
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றியதும் கடுகு கருவேப்பிலை கடலை பருப்பு தாளிக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 2
உருளைக்கிழங்கை வேக வைத்து கைகளால் மசித்து வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். இதோடு நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். மிளகாய் தூள் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
- 3
தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் விட்டு உப்பையும் சேர்த்து கொதி வந்த பின் கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
-
-
முளைகட்டிய பட்டாணி உருளை கிழங்கு மசாலா(sprouted potato peas masala recipe in tamil)
#Nutritionஉருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்டிரால் படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது பட்டாணியில் நார்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
பொட்டேடோ மசாலா (Aloo masala gravy) (Potato masala recipe in tamil)
#coconutரெஸ்டாரன்ட் ஸ்டைல் , ஸ்டார் ஹோட்டலில் செய்யக்கூடிய உருளைக்கிழங்கு கறி. Azhagammai Ramanathan -
-
-
-
உருளை கிழங்கு காராமணி குழம்பு
#Vattaram /#Week15*காராமணி என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்று கூறுவர். இது கருப்பு நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.இது வறண்ட நிலத்திலும் செழித்து வளரும். ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் காராமணி ‘ஏழைகளின் அமிர்தம்’ என்று அழைக்கப்படுகிறது.தட்டைபயிறு நன்மைகள்இந்த பயிரினை தனியே வேகவைத்தும் சாப்பிடலாம். குழம்பு, பொரியல், அவியல் போன்று செய்தும் சாப்பிடலாம். kavi murali -
-
-
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
-
-
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
பொட்டேடோ ரைஸ் (Potato rice recipe in Tamil)
# kids3 # lunchboxகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. மிகவும் சுலபமான செய்முறை ருசியும் அலாதியாக இருக்கும். Azhagammai Ramanathan -
ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்
#hotel#goldenapron3 வீட்டில் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடித்திருக்கும் குழந்தைகளுக்கு. ஹோட்டலுக்கு சென்றால் பூரி சாப்பிட அனைவரும் விரும்புவர். இங்கே ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் சுவைத்துப் பாருங்கள். A Muthu Kangai -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16729927
கமெண்ட்