*மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)

#HJ
பாகற்காய் சர்க்கரை நோயில் type-2 நோயாளிகளுக்கு, சிறந்த மருந்தாக உள்ளது.பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
*மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)
#HJ
பாகற்காய் சர்க்கரை நோயில் type-2 நோயாளிகளுக்கு, சிறந்த மருந்தாக உள்ளது.பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- 2
பாகற்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
புளியை ஊறவைத்து பின் நன்கு கரைத்து வடிகட்டவும்.
- 4
வடிகட்டிய புளிக்கரைசலில், ம.தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 5
சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
- 6
அடுப்பை மிதமான தீயில் வைத்து வெறும் கடாயில் மிளகாயை போட்டு, நன்கு கருக வறுத்து தட்டில் ஆற விடவும்.
- 7
அதே கடாயில், மிளகு, வெந்தயத்தை சிவக்க வறுத்து தட்டில் ஆற விடவும்.
- 8
ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
- 9
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் ந.எண்ணெய் விட்டு காய்ந்ததும், பாகற்காயுடன், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 10
வதக்கியதும், தட்டில் எடுக்கவும்.
- 11
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் ந.எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு,வெந்தயம், ப.மிளகாய், சி.மிளகாய் தாளித்ததும், புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
- 12
கொதித்ததும், வதக்கிய பாகற்காயை போடவும்.
- 13
பிறகு, வெல்லத்தை சேர்த்து கொதிக்க விட்டதும், வறுத்த பொடியை போடவும்.
- 14
கொதித்து கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து ஒன்று சேர கிளறி இறக்கவும்.
- 15
இறங்கியதும், பௌலுக்கு மாற்றி, மேலே 2 ஸ்பூன், ந.எண்ணெய் விடவும். இப்போது புளிக்காய்ச்சல், தயார்.
- 16
தட்டில் சாதத்தை ஆறவிட்டு, மேலே, புளிக்காய்ச்சல், சிறிது ந.எண்ணெய் விட்டு நன்கு கிளறி எடுக்கவும்.
- 17
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*மிதிபாகற்காய் புளியோதரை*தயார். இதற்கு வடகம் ஆப்ட்டாக இருக்கும். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.
- 18
குறிப்பு:- ந.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. வித்தியாசமான இந்த புளியோதரை யை, அனைவரும் கண்டிப்பாக செய்து பார்த்து அசத்தவும். இதுதான், மிதிபாகற்காய்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*வெந்தயக் குழம்பு*(vendaya kulambu recipe in tamil)
#HJவெந்தயம், நெஞ்சு எரிச்சல், மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கின்றது. இதில் வேதிப் பொருள் உள்ளதால், இதயநோய் வருவதை தடுக்கின்றது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RDவிரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. Jegadhambal N -
*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)
#makeitfruityகிரீன் ஆப்பிளில் ஊட்டச் சத்தும், வைட்டமின்களும் நிறைந்து இருப்பதால் தினம் ஒரு ஆப்பிள் உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை காலை(அ), மதியம் தோலுடன் சாப்பிட வேண்டும்.தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் ஆந்திரா ஸ்டைலில் இருக்கும்.கிரீன் ஆப்பிளில் புளிப்பு அதிகம். Jegadhambal N -
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
தேங்காய் சாதம் - உருளை காரக் கறி
#combo-4 தேங்காய் சாதமும் உருளை கார்க் கறியும் நல்ல காம்பினேஷன்.முதலில் தேங்காய் சாதம் பற்றி பார்ப்போம் Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
பக்கா கோவில் புளியோதரை
#vattaram7சாதரணமாக, அரைத்த பொடியை கொதிக்கும் புளியில் போடுவோம்.ஆனால் கோவில் புளியோதரையில் புளிக்காய்ச்சலில் பொடியை போடக்கூடாது.சாதம் போட்டு கிளறியதும்தான் கடைசியில் போடவேண்டும். அதேபோல் கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும் வேர்க்கடலை(அ) முந்திரியை வறுத்ததும் வறுத்த பொடியை கலந்து சாதத்தில் போட்டு கிளறினால் கோவிலில் கொடுக்கும் புளியோதரை போல்," பக்கா கோவில் புளியோதரை"டேஸ்ட் கிடைக்கும். Jegadhambal N -
நவராத்திரி, ஆயுதபூஜை, ஸ்பெஷல், *கதம்பசாதம்*(kambu sadam recipe in tamil)
#SAநவராத்திரி, 6 வது நாள், அம்பாளுக்கு கதம்பசாதம் செய்து நைவேத்யம் செய்வார்கள். மீந்த காய்கறிகளை வீணாக்காமல் செய்வது தான் கதம்பசாதம்.நானும் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*பொட்டேட்டோ சுக்கா*(potato chukka recipe in tamil)
#SUவயிற்றுப் புண், வயிற்றுக் கோளாறுகள், குடல்புண் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக் கிழங்கு சாறு சிறந்த வரப்பிரசாதம். Jegadhambal N -
கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)
குடமிளகாயில் வைட்டமின் C சத்து உள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது.முதுமை தன்மையை குறைக்க உதவும்.இதில் இரும்பு சத்து உள்ளது.பச்சை,மஞ்சள்,சிவப்பு,என்று எந்த நிறமாக இருந்தாலும் இதே முறையில் செய்யலாம்.நான் பச்சை நிறத்தை எடுத்துக் கொண்டேன். Jegadhambal N -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
#tkசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. Jegadhambal N -
* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். Jegadhambal N -
-
* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)
முருங்கைக் காய், வயிற்றுப் புண், மலச்சிக்கல், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.இதனை சமைத்து சாப்பிட்டால், சிறுநீரகம் பலப்படும். Jegadhambal N -
குட்டி குட்டி க்யூட் எள்ளு சாதம். (70வது) ellu rice recipe in tamil
#vattaram14எள்ளு சாதம் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானது. சனிக்கிழமை இந்த சாதத்தை செய்து அவருக்கு படைத்தால் அவரது பரிபூரண அருள் நமக்கு கிட்டும்.கறுப்பு எள்ளில் கால்ஷியம்,இரும்பு சத்து ஆகியவை அதிகமாக உள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். இதிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது. Jegadhambal N -
*வெண்பூசணி, ஆனியன், பொரியல்*(venpoosani poriyal recipe in tamil)
#HJஅல்சர் நோயால் அவதிப்படுபவர்களுக்கு, வெண் பூசணி சாறு உடனடி பலனை தரும். இருமல், ஜலதோஷம், நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலை சுற்றல், ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது. Jegadhambal N -
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)
@Renugabala Recipeதக்காளி சற்று விலை குறைந்திருப்பதால் சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் இந்த ரெசிபியை தேர்வு செய்தேன்.செய்து பார்த்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம்.வைட்டமின் ஏ, வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.சருமத்தை சுருக்கம் இல்லாமலும், முகத்தை பளபளபாக்கவும் இது உதவுகின்றது. Jegadhambal N -
*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
#YPசேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம். Jegadhambal N -
* தேங்காய் சாதம்* (அப்பாவிற்கு பிடித்தது)(coconut rice recipe in tamil)
#littlechefஎனது அப்பாவிற்கு கலந்த சாதம் என்றால் மிகவும் பிடிக்கும்.இன்று நான் அவருக்கு பிடித்த, தேங்காய் சாதம் செய்தேன்.அவரது நினைவாக, இந்த ரெசிபி. Jegadhambal N -
ஸ்பைஸி டமேட்டோ தொக்கு
இந்த தொக்கில் நான் போட்டிருக்கும் வறுத்த பொடி தான்,"ஹை லைட்".செய்வது சுலபம்.இட்லி,தோசை,சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.சுடு சாதத்தில்,நெய்(அ),ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையோ சுவை.வறுத்த பொடியை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து,தேவைப்படும் போது எல்லா வகை தொக்கிற்கும் பயன்படுத்தலாம். Jegadhambal N -
பச்சை மாங்காய் இஞ்சி தொக்கு
#cookerylifestyleபச்சை மாங்காயில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். இஞ்சி வாய்வுத் தொல்லையை நீக்கும்.ஜீரண சக்திக்கு உதவும்.வலி நீக்கும் நிவாரணி. மேலும் சளி,இருமலை போக்கும்.எனவே உடல் ஆரோக்கியத்திற்கு இந்த,"பச்சைமாங்காய் இஞ்சி தொக்கு" மிகவும் ஏற்றது. Jegadhambal N -
ஆனியன் பருப்பு அடை
இந்த அடையில் 4வகையான பருப்புகளுடன்,வெங்காயம், அரிசி சேர்த்து செய்வதால் சுவையோ சுவை.இதில் புரோட்டீன் சத்துக்களும் அதிகம்.இதற்கு தேங்காய் சட்னி அட்டகாசமாக இருக்கும்.அரிசி சேர்ப்பதால் இந்த அடை,மொறு மொறுப்பாகவும்,ஸாவ்ட்டாகவும் இருக்கும். Jegadhambal N -
*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)
#HJசுண்டல் மிகவும் ஆரோக்கியமான ரெசிபி. இதில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. Jegadhambal N -
*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)
புளிச்ச கீரையில் ஊறுகாய் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.இது பசியை தூண்டக் கூடியது.பித்தத்தை போக்கக் கூடியது.இது ஒரு அற்புதமான மூலிகை. Jegadhambal N -
*சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
#YPசேனைக் கிழங்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது. மற்றும் மூலநோய், வயிற்றுப் போக்கிற்கு நல்ல நிவாரணம் தருகின்றது. Jegadhambal N -
* கேரட் பிரியாணி*(carrot biryani recipe in tamil)
#ricகேரட்டில், வைட்டமின் ஏ உள்ளதால், கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், மிகவும் நல்லது.கேரட்டில் பிரியாணி செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
More Recipes
கமெண்ட் (5)