வெந்தயக்கீரை கேரளாஸ்டைல் பொரியல்(venthaya keerai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்வெந்தயக் கீரையை வேரை எடுத்து சுத்தம் பண்ணி வைக்கவும்.பின் பொடியாக கட் செய்யவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்துருவல்,வெங்காயம்,பச்சைமிளகாய் கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும்.உப்புசேர்க்கவும்.கொர கொரப்பாக அரைக்கவும்.
- 4
பின் வாணலியை அடுப்பில் வைத்து 3ஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும்.மீதி சின்னவெங்காயத்தைகட் பண்ணி கீரையுடன்சேர்த்து வைக்கவும்அரைத்த தேங்காய் கலவையையும் கீரையுடன் சேர்த்துவைக்கவும்.
- 5
கடுகு,சீரகம் பொரிந்ததும் கீரை, வெங்காயம்,தேங்காய் எல்லாம் சேர்த்து வாணலியில் போட்டு வதக்கவும்.நன்குசுருள வந்ததும் இறக்கிவிடவும்.
- 6
கீரைவதங்கியதும் கம்மி ஆகிவிடும்.அரைத்து சேர்த்ததால் சுவை பிரமாதமாக இருக்கும்.சுவையான கேரளா ஸ்டைல் வெந்தயக்கீரை பொரியல் ரெடி.
- 7
வெந்தயக் கீரை மிகவும் நல்லது.🙏😊நன்றி. மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி Shalini Prabu -
-
-
-
காரட்பொரியல்,பட்டாணிதேங்காய்கிரேவி,காலிபிளவர்பால் கூட்டு(tricolour dishes in tamil)
#triகுடியரசுஅன்றுமூன்று கலர்பொரியல்செய்தோம்.சூப்பராகஇருந்தது.அனைவருக்கும் 2022- குடியரசுதின நல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
முருங்கைகீரைமுட்டை பொடிமாஸ்
#nutrition - magazine- 6முருங்கைக்கீரை இரும்புச்சத்து இரத்தத்தின் அளவுகளை கூட்டும்.சிவப்பணுக்கள் கூடும்.முருங்கைகீரை கடவுளின் பரிசுநமக்கு.முட்டைகால்சியம்சத்து.எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.முடிவளர்ச்சிக்குநல்லது.புரோட்டீன்மிகுந்தது.புரதம் உடம்புக்கு தேவையானது. SugunaRavi Ravi -
சத்து மிகுந்த சிறுகீரை பொரியல் (Sirukeerai poriyal recipe in tamil)
#cool. கீரைபொரியல் செய்ய முதலில் கீரை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்து தண்ணீர் சுத்தமாக வடிந்தவுடன் பொடியாக நறுக்கி கொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு கடலைபருப்பு வெங்காயம் பச்சமிளகாய் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய கீரைசேர்த்து நன்கு ஒருமுறை கிளறி குறைந்த தீயில் பத்துநிமிடம் வைத்து அதன்பிறகு உப்பு தூவி தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கினால் சத்தாண சிறுகீரை பொரியல் ரெடி சாத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் 🙏 Kalavathi Jayabal -
-
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
-
விநாயகர்சதுர்த்திஸ்பெசல்பூரணம் கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1Mystery Box Challenge SugunaRavi Ravi -
பாரம்பரிய முறையில் வெந்தயக்கீரை சூப் (Venthaya keerai soup recipe in tamil)
#GA4 #Week16 #SpinachSoupஉடலுக்கு நன்மை தரக்கூடிய வெந்தயக்கீரை சூப் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu -
-
-
-
-
-
புடலை பொரியல் (Pudalai poriyal recipe in tamil)
புடலங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். பாசிபருப்பு ஊறவைக்கவும். கடுகு, உளுந்து, பச்சை மிளகாய் வதக்கவும், பின் புடலங்காய் பாசிபருப்பு, உப்பு போட்டு வதக்கவும். வெந்தபின் தேங்காய் பூ போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
-
-
வெந்தயக்கீரை பொரிச்ச குழம்பு(venthayakeerai poricha kulambu recipe in tamil)
#welcome Priyaramesh Kitchen -
More Recipes
கமெண்ட்