உருளைகிழங்கு மிளகுபொடிமாஸ்(potato podimas recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கைகுக்கரில் வேகவைத்து உரித்துகொள்ளவும். வெங்காயம் கட் பண்ணிவைத்துக்கொள்ளவும்.உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளவும். பின்வாணலியை கேஸில்வைத்து 4 ஸ்பூன் எண்ணெய்விடவும்.கடுகு, வரமிளகாய் உளுந்தம்பருப்புத் தாளிக்கவும். கட் பண்ணிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
மசித்த உருளைக்கிழங்கைச்சேர்க்கவும்.மிளகுப்பொடி சேர்க்கவும்.உப்புத்தூள்சேர்க்கவும்.
- 3
தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.மல்லித்தழைசேர்த்து நன்கு கலந்து விடவும்.உருளைக்கிழங்கு மிளகு பொடிமாஸ் ரெடி.பருப்பு சாதம், சாம்பார் சாதம்புளியோதரைக்கு செம காம்பினேஷன்.செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள். 🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தட்டைப்பயறு சுண்டல்(thattaipayiru sundal recipe in tamil)
#queen3தட்டைபயறு நல்ல சத்தானது SugunaRavi Ravi -
காரட்பொரியல்,பட்டாணிதேங்காய்கிரேவி,காலிபிளவர்பால் கூட்டு(tricolour dishes in tamil)
#triகுடியரசுஅன்றுமூன்று கலர்பொரியல்செய்தோம்.சூப்பராகஇருந்தது.அனைவருக்கும் 2022- குடியரசுதின நல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
மாங்காய்தேங்காய்சட்னி
#Mangoஇப்ப மாங்காய் நல்ல சீசன்.மாங்காய், மாம்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது. SugunaRavi Ravi -
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
சின்ன வெங்காயசட்னி(shallots chutney recipe in tamil)
#ed1 (everyday ingredients),இட்லிக்குசெம taste. SugunaRavi Ravi -
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
-
-
சோயாகறி(Fresh Soya Curry recipe in tamil)
#Thechefstory #ATW3fresh சோயா முழு புரதம்(full protein)நிறைந்தது. SugunaRavi Ravi -
-
-
-
-
முருங்கைகீரைமுட்டை பொடிமாஸ்
#nutrition - magazine- 6முருங்கைக்கீரை இரும்புச்சத்து இரத்தத்தின் அளவுகளை கூட்டும்.சிவப்பணுக்கள் கூடும்.முருங்கைகீரை கடவுளின் பரிசுநமக்கு.முட்டைகால்சியம்சத்து.எலும்புகள், பற்கள் வலுப்பெறும்.முடிவளர்ச்சிக்குநல்லது.புரோட்டீன்மிகுந்தது.புரதம் உடம்புக்கு தேவையானது. SugunaRavi Ravi -
கம்பங்கூழ் & தக்காளி பூண்டு தொக்கு
#nutrition Magazine- 6கம்புமாவில்உள்ளசத்துக்கள்புரதம்,கால்சியம்,விட்டமின்11,உடம்புக்குகுளிர்ச்சி,எடைகுறையும். SugunaRavi Ravi -
-
உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil)
#YP -உளுந்து வடை போல் வெளியில் மொறு மொறுப்பாக, உள்ளே நன்கு சாப்ட்டா மிகவும் எளிமையாக விரைவில் செய்ய கூடிய சுவை மிக்க உருளை கிழங்கு மிளகு வடை என்னுடைய செய்முறை... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16790980
கமெண்ட்