வெண்டைக்காய் புளிக்குழம்பு(ladysfinger curry recipe in tamil)

Sasi @Kutti_sasi
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் சூடான எண்ணெயில் வெங்காயத்தை அரைத்து விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெண்டைக்காயை பொரியின் செலவு நறுக்கி வெங்காயத்துடன் அதே எண்ணெயில் கொஞ்ச நேரம் வதக்கவும்.
- 2
பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் உப்பு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கூடவே புளி கரைசல் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- 3
கடைசியில் தேங்காய் தக்காளி அரைத்து விழுதை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் உப்பு சரி பார்த்து கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு
#goldenapron3 வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. Dhivya Malai -
வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendaikkai puli kulambu recipe in tamil)
சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். பருப்புத்துவையலுக்கு இது சைட் டிஷ்ஷாக மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
Stuffed வெண்டைக்காய்
கிருஸ்பி சைடிஷ் ஃபார் லஞ்ச்பாக்ஸ்.(கிட்ஸ் ஸ்பெஷல்) vinothiniguruprasath@gmail.com -
வெண்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு (Ladies finger,greenchilly gravy)
பாரம்பரியமாக செய்து சுவைக்கப்பட்ட வென்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு செய்து பதிவிட்டுள்ளேன்.செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
-
-
-
-
மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
#mom கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், பூண்டு மிகவும் நல்லது, இதனை மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Priyanga Yogesh -
-
வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16806873
கமெண்ட்