*இன்ஸ்டென்ஸ் கோதுமை ரவா இட்லி*(instant wheat rava idli recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#MT
இதில் நார்ச் சத்து, உயிர்ச் சத்து அதிகம் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 1 கப்இன்ஸ்டென்ஸ் உடைத்த கோதுமை ரவை
  2. 1கப்புளித்த தயிர்
  3. ருசிக்குஉப்பு
  4. 2 ஸ்பூன்நெய்
  5. தேவைப்பட்டால்தண்ணீர்
  6. மாவில்,கடுகு,க.பருப்பு,உடைத்த முந்திரி, கறிவேப்பிலை,உப்பு,உள்ளது

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பௌலில், 1 கப் உடைத்த ரவை, 1/2 கப் புளித்த தயிர், உப்பு சிறிது சேர்த்து, 2 நிமிடம் ஊற விடவும்.

  3. 3

    ஊறியதும், மேலும் 1/2 கப் தயிர் சேர்த்து 2 நிமிடம் ஊற விடவும்.

  4. 4

    அடுப்பை ஹையில் வைத்து, இட்லி குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு, கொதித்ததும், மிதமான தீயில், இட்லி தட்டில் நெய் தடவி மாவை ஊற்றி, 10 நிமிடம் நன்கு வேகவிடவும்.

  5. 5

    இப்போது, ஆரோக்கியமான, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*இன்ஸ்ட்டென்ட் கோதுமை ரவா இட்லி*தயார். இட்லியை தக்காளி தொக்குடன், பரிமாறவும்.

  6. 6

    குறிப்பு:- இதற்கு சைட்டிஷ்ஷாக, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார், தக்காளி தொக்கு, மிகவும் ஆப்ட்டாக இருக்கும். பொடியாக நறுக்கிய, காய்கறிகள், கொத்தமல்லி தழை, ஆகியவற்றை மாவில் சேர்த்தும், இட்லி செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes