*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)

மாதுளையில் வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உள்ளது. மேலும் உடல் எடை குறைவதற்கும், சர்க்கரை நோயை குறைப்பதற்கும் இப்பழம் பெரிதும் உதவுகின்றது.
*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)
மாதுளையில் வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உள்ளது. மேலும் உடல் எடை குறைவதற்கும், சர்க்கரை நோயை குறைப்பதற்கும் இப்பழம் பெரிதும் உதவுகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
மாதுளம் பழத்தின் தோலை உரித்து முத்துக்களை பௌலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
மிக்ஸி ஜாரில், மாதுளை முத்துக்கள், நாட்டுச் சர்க்கரையை போடவும்.
- 4
பிறகு எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
- 5
பின் நன்கு அரைத்து வடிகட்டவும்.
- 6
வடிகட்டினதை பௌலில் ஊற்றவும்.
- 7
அடுத்து, கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும். இப்போது, சுவையான, சுலபமான,*மாதுளை ஜூஸ்*தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
*மில்லட், ரோஸ்டர்டு கோக்கனட் ஹல்வா*(millet halwa recipe in tamil)
#MTசிறுதானியங்களில் ,இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. ரத்தச் சோகை,மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
-
ஹெல்த்தி பப்பாளி ஜூஸ்
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு நல்லதாகும். வைட்டமின் ஏ பப்பாளியில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லதாகும். Swarna Latha -
மாதுளம் பழம் ஜூஸ்(Maathulam palam juice Recipe in Tamil)
#bcamஇரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பானம். Jassi Aarif -
-
மாதுளை ப்ரஷ் ஜூஸ்(Pomegranate juice)
#mom இரத்தில் ஹிமோகோலோபின் அளவு அதிகமாகும் Vijayalakshmi Velayutham -
*மாதுளம் பழ மில்க் ஷேக்*
#WAஇதனால் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. Jegadhambal N -
மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 மாதுளம் பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகச் சிறந்த உணவு.மாதுளம் பழத்தின் கொட்டை இருப்பதால் அதனை ஜூஸ் போன்று இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. அனைவரும் விரும்பி பெறுபவர். உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். Dhivya Malai -
பிங்க் லைம் ஜூஸ் (pink lime juice)
#cookwithfriends #welcomedrink #priyangayogesh மாதுளம்பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் எலுமிச்சை சாறு உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.... Aishwarya Selvakumar -
மாதுளை சாறு (pomegranate juice) (Maathulai saaru recipe in tamil)
மாதுளையில் அதிக மருத்துவ குணம் உண்டு. பெண்களுக்கு மிகவும் நல்லது. சருமத்திற்கு மிகவும் நல்லது. நிறைய மருத்துவ குணம் உண்டு. குழந்தைகளுக்கு இப்படி சாறு எடுத்து குடுத்தால் விரும்பி பருகுவர். #india2020 Aishwarya MuthuKumar -
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N -
-
-
-
பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது. Shyamala Senthil -
-
* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
@Renugabala recipe, ரேணுகா பாலா, அவர்களது ரெசிபி.இனிப்பும், புளிப்பும், சேர்ந்து சுவை மிகவும் நன்றாக இருந்தது.ஐஸ் கட்டிக்கு பதில் ஐஸ் வாட்டர் பயன்படுத்தினேன். Jegadhambal N -
மாதுளம் பழம் ஜூஸ்
#cookwithfriends#soundari rathnavel சௌந்தரி அக்கா உடன் இணைந்து இந்த ரெசிபியை மகிழ்வுடன் பகிர்கிறேன். Manju Jaiganesh -
-
மாதுளை லெஸ்லி
#cookwithmilkமாதுளை லெஸ்லி மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
-
எலுமிச்சம் பழம் ஜூஸ் (Elumicham pazham juice recipe in tamil)
#arusuvai4 எலுமிச்சம் பழம் நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும். Manju Jaiganesh
More Recipes
கமெண்ட் (5)