சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு சிறிய கடாயில் புலியை கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் பிறகு ஒரு வட சட்டியில் என்னை ஒரு ஸ்பூன் ஊற்றி வெங்காயம் தக்காளி பூண்டு மற்றும் தேங்காயை வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்
- 2
பின்பு ஒரு வடசட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு பச்சை மிளகாய் வெந்தயம் சீரகத்தூள் மிளகுத்தூள், மல்லித்தூள் சேர்ந்து நன்றாக வதக்கவும்
- 3
பின்பு அரைத்த மசாலாவையும் கரைத்துப் புலியையும் சேர்த்து கொதிக்க விடவும் இரண்டு நிமிடம் பிறகு இதனோடு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீன் துண்டுகளை சேர்த்து வேக விடவும்
- 4
மீன் வெந்த பிறகு புதிதாக வெட்டிய கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான மீன் குழம்பு பரிமாற ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்.. San Samayal -
-
-
-
-
-
-
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
-
-
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
மீன் கறி / ரெட் ஸ்னப்பர் மீன் கறி
#nonvegcurriesYouTube.com/c/nidharshanakitchen Nidharshana Kitchen -
-
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16835638
கமெண்ட்