கருப்பு உளுந்தங்களி

Banumathi K @banubalaji
பெண்கள் உடம்புக்கு ஆரோக்கியமான உணவு வகைகளில் இது மிகவும் முக்கியமானதாகும் எலும்புகளை வலுப்படுத்தும் கருப்பு உளுந்து சேர்த்து செய்வதனால் ஆரோக்கியம் நிறைந்த உணவாகும் மிகவும் எளிமையான வகையில் செய்துவிடலாம் #WA
கருப்பு உளுந்தங்களி
பெண்கள் உடம்புக்கு ஆரோக்கியமான உணவு வகைகளில் இது மிகவும் முக்கியமானதாகும் எலும்புகளை வலுப்படுத்தும் கருப்பு உளுந்து சேர்த்து செய்வதனால் ஆரோக்கியம் நிறைந்த உணவாகும் மிகவும் எளிமையான வகையில் செய்துவிடலாம் #WA
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது Chitra Kumar -
உளுந்தங்களி
#cookerylifestyleஉளுந்து பெண்களின் எலும்புக்கு பலம் தரக்கூடிய பொருட்களில் ஒன்று அதை சரி செய்து கொடுக்கும்போது உடலுக்கு மிகவும் நல்லது. Mangala Meenakshi -
உளுந்தங்களி
உளுந்தங்களி சுவையானது .இடுப்புக்கு வலுவானது .எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவு பண்டம்.இதில் உள்ள சத்துக்கள் ஏராளம் .உளுந்தங்களி செய்து பாருங்கள் .குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் . Shyamala Senthil -
சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும் Vijayalakshmi Velayutham -
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#mom குழந்தை பெற்ற பெண்கள் உளுந்துகளி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.இடுப்பு பகுதிக்கு பலம் சேர்க்கும் Nithyavijay -
கருப்பு உளுந்தங்களி
#ilovecooking இது பெண்களுக்கு இடுப்பு வலி வராமல் இருக்க சத்து மிகுந்த காலை உணவு Selvakumari Kumari -
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஇடுப்பு எலும்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி. பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய உணவு. கறுப்பு உளுந்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் எல்லாம் சேர்ந்து சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும். Natchiyar Sivasailam -
கருப்பு உளுந்து களி
#queen1வயதுக்கு வந்த பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும்கொடுக்க வேண்டிய உணவு. Gowri's kitchen -
உளுந்தங்களி
#india2020 பழங்காலத்தில் இருந்தே பெண்கள் வயதுக்கு வந்தவுடன் இந்த உளுந்தங்களி அடிக்கடி செய்து கொடுப்பார்கள். ஏனெனில் பிற்காலத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும், மாதவிடாய் நாட்களின் போதும் உடல் வலியை தங்குவதற்கும், வலுவாக இருப்பதற்கும், இந்தக் களி சிறுவயதிலேயே கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இப்போது வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் இதனை அடியோடு மறந்து விட்டார்கள். Laxmi Kailash -
-
ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை
#ஸ்னாக்ஸ் #book குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை சாப்பிடுவதால் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது. கெட்டி உருண்டையில் மிகவும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
உளுந்த களி
#nutrient1 # rich proteinஉளுந்த களி பெண்கள் இந்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல கர்ப பை பலம் பெரும்முதுகு தண்டு பலம் பெரும் இவ்வகை உணவை கண்டிப்பாக பெண்கள் வாரம் இரு முறையாவது சாப்பிடவேண்டும்Vanithakumar
-
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
#ownrecipie.உளுந்தங்களி உடம்புக்கு மிகவும் நல்லது. கால்சியம் அதிகமாக உள்ளது உளுந்தில்.அனைவரும் சாப்பிடலாம் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இந்த களி. Sangaraeswari Sangaran -
கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulunthu laddo recipe in tamil)
#GA4 Week 14 #Ladooகருப்பு உளுந்து நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தது. இந்த லட்டு வளரும் குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும். Nalini Shanmugam -
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை Vaish Foodie Love -
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
-
-
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை ஃபர்ஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை பஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
-
கருப்பு உளுந்து வடை & தேங்காய் சட்னி
மிக சத்து நிறைந்த உணவு . குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு உடம்புக்கு நல்லது. Shanthi -
மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. Priyamuthumanikam -
வெஜ் ரைஸ் கட்லட்(veg rice cutlet recipe in tamil)
பொட்டேட்டோ சேர்த்து செய்வதால் இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கின்றது. மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது. Lathamithra -
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.Sumaiya Shafi
-
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16840718
கமெண்ட் (3)