எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்கள்
  1. உளுந்தம்பருப்பு- 1 கப்
  2. தேங்காய் துருவல் -1 கப்
  3. நாட்டு சர்க்கரை- 1 கப்
  4. நெய்-விருப்பப்பட்டால்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெள்ளைஉளுந்தை சுத்தம்பண்ணி தேவையான தண்ணீர்ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.

  2. 2

    இப்படிகுழைவாக வேகவிடணும்.பின் இனிப்புக்கு நாட்டுச்சர்க்கரை சேர்க்கவும்.நன்கு கலந்துவிடவும்.

  3. 3

    தேங்காயை மிக்ஸியில் துருவிக்கொள்ளவும்.1கப் அளவு தேங்காய்துருவல் சேர்க்கவும்.நன்கு கலந்துவிடவும்.கேஸை ஆப்பண்ணி விடவும்.

  4. 4

    ஆரோக்கியமான,சுவையான உளுந்தம்பருப்பு கஞ்சி ரெடி.பெண்களுக்கு அவசியமானது.🙏😊 நன்றி.மகிழ்ச்சி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes

More Recommended Recipes