சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒருகனமான வாணலியை அடுப்பில் வைத்து 2ஸ்பூன் நெய் விட்டு ரவையை நல்ல வாசம் வரும் வரை வறுக்கவும்.பின் அதை தனியாக தட்டில் போட்டு ஆற விடவும்.பின் தேங்காய் துருவலை வெறும் வாணலியில் வறுக்கவும்.தேங்காயில்பால் சத்து குறைந்து நல்ல வாசம்வரும்.அப்போதுகேஸைஆப்பண்ணி விடவும்.
- 2
தேங்காய்நல்லஉதிரியாக இருக்கும்.அதை வறுத்த ரவையுடன்சேர்த்துக் கொள்ளவும்.
- 3
ஏலக்காய் பொடித்துக் கொள்ளவும்.முந்திரி, பாதாம்,கிஸ்மிஸ் இவைகளை ஒரு ஸ்பூன் நெய்விட்டுவறுத்துக்கொள்ளவும்.அதை ரவை தேங்காய்கலவையுடன் சேர்த்துக்கொள்ளவும்.
- 4
பாலைக்காய்ச்சி ஆறவிடவும்.ரவை, தேங்காய் கலவையுடன் சர்க்கரையைச் சேர்த்து கலந்து விடவும்.இப்போது பாலைஅதில்சேர்த்து மீண்டும் கலந்து விடவும்.இப்போது பொடித்த ஏலக்காய், மீதி 3ஸ்பூன் நெய்யைசேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் அமுக்கி வைய்க்கவும்.சர்க்கரை நன்கு கலந்து இருக்கும்.இப்போது அழகாக உருட்டவும்.
- 5
சுவையான தேங்காய்ரவை லட்டு ரெடி.ரொம்ப நன்றாகஇருக்கும் சர்க்கரை குறைக்க வேண்டுமானால், கம்மி பண்ணி கொள்ளலாம்.🙏😊நன்றி மகிழ்ச்சி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)
#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம் Sarvesh Sakashra -
சர்க்கரைப் பொங்கல்
#பொங்கல்ரெசிபிஸ்தைத்திருநாளன்று சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாசலில் அடுப்பு வைத்து பொங்கல் இடுவது வழக்கம். சூரியோதயத்திற்கு முன் பொங்கலிட்டு சூரிய உதயத்தின் போது பூஜை செய்வது வழக்கம். Natchiyar Sivasailam -
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
அன்னாசி கேசரி பாத்
#karnataka அன்னாசி கேசரி பாத் என்பது கர்நாடகாவில் மிகவும் பொதுவான, பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும், இது காரா பாத் உடன் பரிமாறப்படுகிறது, இது சோவ் சோவ் பாத் என்ற முழுமையான உணவை உண்டாக்குகிறது. ரவை, நிறைய நெய், சர்க்கரை சேர்த்து சமைக்கப்படுகிறது மற்றும் அன்னாசி துண்டுகளுடன் கலக்கப்படுகிறது, இது இந்த கேசரிக்கு சுவையை சேர்க்கிறது. Swathi Emaya -
Carrot kheer
#carrot #bookகேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. MARIA GILDA MOL -
-
-
-
-
-
-
-
காரட்&ஜவ்வரிசிஅவல் அல்வா(carrot javvarisi aval halwa recipe in tamil)
#SA #PJஆரோக்கியமான முக்கலவை அல்வா .காரட்டைjuice- ஆகசேர்த்தால் அல்வா மாதிரிகண்ணாடிபோல் வரும்.அரைத்துவடிகட்டாமல் சேர்த்தால் பால்கோவா, மைசூர்பாகுபோல்வரும். SugunaRavi Ravi -
ரவை புட்டி ங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் விட்டில் உள்ள பொருள்கல் வைத்து செய்து விடலாம். god god -
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
அவல் புட்டு(அடுப்பில்லாசமையல்)(aval puttu recipe in tamil)
#queen2என்னுடைய200வது சமையல்குறிப்பு.குக்பேட் குழுவினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.எளிமையானஅடுப்பில்லாத அவல் புட்டு செய்வதில் பெருமைப்படுகிறேன்..நன்றி. மகிழ்ச்சி. SugunaRavi Ravi -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
-
கமெண்ட்